porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

பூமி தட்டை என்று நிரூபிக்க விண்வெளிக்கு பறந்த விமானி ஒருவர் தவறி கீழே விழுந்து பலி..!!

பூமி தட்டை என்று நிரூபிக்க விண்வெளிக்கு பறந்த விமானி ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் ஏற்ப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கலிப்ஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மைக் ஹ்யூக்ஸ் என்பவர் ஒரு விமானி இவர் பூமி தட்டையானது என்ற கொள்கையில் அதீத நம்பிக்கை கொண்டவர். ஆகவே பூமி உருண்டை வடிவம் கொண்டதல்ல தட்டையானது என்று நிரூபிக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வந்தார். பூமி தட்டையானது தான் என்பதை நிரூபிக்கும் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு செல்ல நீராவியால் முழுதும் இயங்கும் ராக்கெட் ஒன்றை வீட்டிலேயே அவர் கையால் தயாரித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பாக இதனை அவர் பரிசோதித்து பார்த்தார்.

அதன் பிறகு, தரையிலிருந்து 1,870 அடி உயரத்துக்கு பறந்து சென்று பாராசூட் மூலமாக தரையிறங்கி உள்ளார். அதற்கு பிறகு தன்னுடைய இலக்கை 5 ஆயிரம் அடியாக உயர்த்திய மைக் அதற்கு ஏற்றது போல், ராக்கெட்டை வடிவமைத்து விண்ணில் பறந்து உள்ளார். ஆனால், கிளம்பிய சில நொடிகளிலேயே ராக்கெட்டில் இருந்த பாராசூட் தனியாக அறுபட்டுவிட்டது, எனவே மிக உயரத்திலிருந்து ராக்கெட் கீழே விழுந்து நொறுங்கியது. அதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.