porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஆபாச படங்கள் மாற்றும் வீடியோ பார்ப்பது தொடர்பாக கனடாவில் நடத்திய ஆய்வில் ஒன்றில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய காலத்தில் குழந்தைகள், பெண்கள் என பாதுகாப்பு இன்றி நாளுக்கு நாள் வன்முறைகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சிறியவர் தொடக்கம் பெரியவர் வரை வயது வித்தியாசம் இன்றி பல பில்லியன் கணக்கானவர்கள் ஆபாச படங்கள் பார்த்து வருகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு மட்டும் உலகின் மிகப்பெரிய இலவச ஆபாச தளம் சுமார் 33.5 பில்லியனுக்கும் அதிகமான முறை தேடப்பட்டிருப்பதாக ஒரு ஆய்வு வெளிவந்துள்ளது. அந்த வகையில் ஆபாச படங்கள் பார்த்தால் என்னென்ன பாதிப்பு வரும் என கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் அன்னே பாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தின் ஆய்வின் படி, ஆபாச படங்கள் பார்ப்பது பல்வேறு நரம்பியல் பிரச்சினைகளுக்கு வழிவகுப்பதால், மனஉளைச்சல் முதல் பாலியல் வாழ்க்கையில் பாதிப்புகள் வரை அடுக்கடுக்கான நரம்பியல் சார்ந்த பிரச்சினைகள்ஏற்படுவதாக ஆராய்ச்சியின் முடிவுகள் கூறுகின்றன. ஒரு தனி மனிதனின் ஒழுக்கம், மன உறுதி மற்றும் பாலியல் இச்சைகளை மூளையில் உள்ள prefrontal cortex பகுதி கட்டுப்படுத்துகிறது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

குழந்தைகளில் மூளையில் உள்ள prefrontal cortex என்ற பகுதி வளர்ச்சியடையாமல் இருக்கும். அதனாலே குழந்தைகளால் சுயமாக எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாது. ஆனால் இளம் வயதினர் ஆபாச வீடியோக்களைப் பார்க்கும் போது இந்த கார்டெக்ஸ் பகுதியும் பாதிக்கப்படுகிறது. அதனால் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அவர்கள் மாறிவிடுவார்கள். எனவே, ஆபாசப்படங்களை பார்க்கும் வயது வந்தவர்கள் மனதளவில் முடிவெடுக்க முடியாத சிறுவர்களாகவே, இருப்பார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆபாசப்படங்களை பார்ப்பதால் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதற்கும் அது வெற்றிப்படியாக இருக்கும் என்றும், ஒரு கட்டத்தில் தங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், ஆபாசப்படங்களுக்கு நமது மூளை அடிமையாகிவிடும் என்றும் அதிர்ச்சி தகவலை கனடாவின் லாவல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அதனது ஆய்வில் வெளியிட்டுள்ளனர்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.