porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஆண் என்பது தெரியாமல் பெண் உறுப்புடன் வாழ்ந்த ஆண்.! கர்ப்பமடைய முயன்ற போது நடந்த சோகமான விடயம்.!!

சிறு வயதில் இருந்து பெண்ணின் பிறப்புடன் வளர்ந்த சீனாவை சேர்ந்த பெண் ஒருவரை ஆண் என வைத்தியர்கள் கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்தவர் பிங்க்பிங், இவருக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. கடந்த ஒரு வருடமாக குழந்தைக்காக மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகிறார் பிங்க்பிங்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறிய விபத்து ஒன்றில் சிக்கினார் பிங். இதனால் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதற்காக எக்ஸ் ரே எடுத்துக் கொண்ட போது சிறு வயது முதலே பிங்கின் எலும்புகளின் வளர்ச்சி குறைவு என கண்டுபிடிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து தன்னை முழுமையாக பரிசோதனை செய்யும் படியும், எலும்புகள் வளர்ச்சி இன்மையால் குழந்தை பேறு தள்ளிப் போகிறதா எனவும் கேட்டிருந்தார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இதனை தொடர்ந்து பிங்கிற்கு பரிசோதனைகள் இடம்பெற்றது. இதன் முதல் கட்டமாக உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள பொட்டாசியத்தின் அளவு மிகக் குறைந்ததாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இது பிறவி அட்ரீனல் ஹைப்பர் பிளாசியா எனும் நோயின் அறிகுறி எனவும் கூறப்பட்டது. அது மட்டும் இன்றி பிங் அவர்களுக்கு மரபணு பரிசோதனை செய்யப் பட்ட போது அவரது காரியோ டைப்46, எக்ஸ்,ஒய் என ரிப்போர்ட் வெளியனது.

இதனை பார்த்து அதிர்ந்து போன டாக்டர்க்ள் உட்சுரப்பியல் நிபுணர்களின் கூற்றின் படி இந்த காரியோ வகை ஆணினது என கூறினார்கள். அது மட்டும் இன்றி பிங் பிறப்பால் ஆண் என்றும் இவருக்கு ஆண் உறுப்புக்கு பதிலாக பெண் உறுப்பு இருந்துள்ளது என தெரிவித்துள்ளனர். அத்துடன் இதனால் தான் பிங்கிற்கு கர்ப்ப பை இருக்கவில்லை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.