porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

கடும் பொருளாதார சரிவின் எதிரொலி – பதவி பறிக்கப்பட்டார் ஈரான் பொருளாதார அமைச்சர்

ஈரானின் பொருளாதார அமைச்சராக பதவி வகித்த மசூத் கர்பாசியன் அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந் நாட்டில் நிலவுகின்ற கடுமையான பொருளாதார நெருக்கடியின் விளைவாகவே இப் பதவி நீக்கம் இடம்பெற்றுள்ளது. அந் நாட்டின் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட அமைச்சருக்கு எதிரான கண்டனத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் அவருக்கு எதிராக அதிக வாக்குகள் விழுந்ததால் அவர் அப் பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஈரான் நாட்டிலே கடுமையான விலைவாசி ஏற்றமும் நாணயமதிப்பு வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார அமைச்சருக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டது. அவருக்கு எதிராக கேள்விகள் தொடுக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்தின் பின்னர் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இவ் வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 137 வாக்குகள் கிடைத்தன. எதிராக 121 வாக்குகள் கிடைக்கப்பெற்றிருந்த போதிலும் மேலதிக 16 வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் மசூத் கர்பாசியன்  அந் நாட்டின் பொருளாதார மந்திரி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதே நேரம் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.