அரச வைத்தியசாலையில் தகாத உறவில் ஈடுபட்ட தாதியர்.! வீடியோ எடுத்து ஆதாரத்துடன் ஒப்படைத்த டாக்டர். நீங்களே பாருங்கள்…!
ஹாய்…ஹாய்….பிரண்ட்ஸ்.! புரட்சி வானொலியின் செய்திகள் ஊடாக நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றும் உள்நாட்டு, வெளி நாட்டு, மருத்துவ,சினிமா, செய்திகள் உங்களை நாடி வருகின்றது.! இன்றைய இலங்கை செய்தியில் பலரை முகம் சுழிக்க வைத்த விடயம் ஒன்றை பற்றித் தான் பார்க்கப் போகின்றோம். இலங்கை யாழ் போதனா வைத்தியசாலையில் இரண்டு தாதியர் தகாத உறவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. யாழ் வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சை பகுதியில் அவசர நோயாளி ஒருவர் அனுமதிக்கப் பட்டதை தொடர்ந்து
அங்கு பணிக்கு இருக்க வேண்டிய தாதிகள் இருவரை காணவில்லை என பயிற்சிக்கு வந்த டாக்டர் ஒருவர் தேடிய போது. ஆண் தாதி 40 வயது. பெண் தாதி 28 வயது இருவரும் தாதிகளுக்கான அறை ஒன்றில் தகாத உறவில் ஈடுபட்டதை தனது மொபைல் கேமராவில் வீடியோ எடுத்துள்ளார்.
அதன் பின் குறித்த இருவர் மீதும் சக தாதிகள் மற்றும் வைத்தியர்களால் வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் நிர்வாகத்திடம் முறைப்பாடு தெரிவித்ததுடன் ஆதாரமாக வீடியோவும் ஒப்படைக்கப் பட்டுள்ளது.ஏற்கனவே குறித்த ஆண் தாதிமீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் இருந்த போதும் அரசியல் செல்வாக்கு உள்ளதால் தப்பியதாக கூறப்படுகின்றது.
தற்போது ஆதாரத்துடன் யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி அவர்களிடம் கொடுக்கப் பட்ட முறைப்பாட்டிற்கு தீர்வு என்ன என வினவிய போது..டாக்டர் சத்தியமூர்த்தி கூறியது..! நிர்வாக ரீதியான விசாரணைகள் முடிந்துவிட்டது. அறிக்கையை சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிப்போம் சுகாதார அமைச்சு தான் முடிவு எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”