பிக் பாஸ் மமதியை பழி வாங்க துடிக்கும் காமெடி நடிகர் சதீஸ்..! ஏன் தெரியுமா..?
பிக் பாஸ் சூப்பர் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும் சூடாக செல்கிறது. அட ஆமாங்க யாஷிகா மற்றும் இந்த ஐஸ்வர்யா ஒரு பக்கம் மஹத் & ஷாரிக் ஒரு பக்கம் என்று பிக் பாஸ் கண்றாவி ஆக இருக்கின்றது
.உண்மையாக சொல்ல போனால் adult மட்டும் தான் பார்க்கலாம் அப்படி போய் கொண்டிருக்கின்றது விஜய் டிவி ஏன் இப்படி செய்கிறது. ஆனாலும் இந்த சோவுக்கு பிரபலங்களின் கருத்தை எல்லோரும் எதிர் பார்ப்போம் .
அதில் நம்ம காமெடி நடிகர் சதிஷ்.மமதி பற்றி கருத்து கூறியுள்ளார். அதாவது பாடல் எனும் பெயரில் எங்களை கொலை செய்த மமதியை பழி வாங்கியே தீரனும் என்ற ஆசையில் இருந்தேன் .
அனந்த் சேர் நீங்கள் சிறப்பாக அதை செய்தீர்கள் . சோ உங்களுக்கு போடு “தகிட தகிட” மமதி இனி பாடுவியா நீ .? நீ பாடினால் அனந்த் சேர் ஆடுவார். உன்னை பழிக்குப் பழி தீர்த்த மகிழ்ச்சியின் நான் …!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்