" "" "

59 வயதில் 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட நபர்..! பாலியல் ரீதியாக கொடூரமாக நடந்த விடயங்கள்..! கனடா வரலாற்றில் முதல் முதல் நடந்த கொடுமை..!!

கனடாவில் முதல் முறை 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய திருமணம் செய்துகொண்ட நபர் ஒருவர் 2015ம் ஆண்டு அமுல்படுத்தப் பட்ட 293.2/ கீழ் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப் பட்ட விடயம் கனேடிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இரண்டு வருடத்திற்கு முன் கனடாவை சேர்ந்த பெற்றோர் தங்கள் 15 வயது மகளை காணவில்லை என்று பொலீஸில் புகார் அளித்தனர். பொலீஸாரின் தேடுதலில் 15 வயதான Ashley தங்கள் வீட்டில் தங்கி இருந்த என்ற நபருடன் சில இடங்களுக்கு சென்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, பொலீஸார் இருவரையும் Michel frank Bouvier விசாரணை செய்ததில் Ashleyயை Bouvier திருமணம் செய்துகொண்டது தெரிய வந்தது.

அத்துடன் அவரை பற்றி Ashley எதுவும் சொல்லாததால் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலீஸார் Bouvier ஐ கைது செய்தனர். இந்த நிலையில் Bouvier, Ashleyயின் வீட்டிற்கு எப்படி வந்தார் என விசாரணை நடத்தப் பட்ட போது Ashley யின் அத்தை ஒருவர் மனரீதியான சிகிச்சை அளிப்பவர் என நம்பி வீட்டுக்கு அழைத்து வந்தது தெரிந்தது.

வந்த நபர் சிறுமியை காதலில் விழுத்தியதும், இருவரும் வீட்டை விட்டு தப்பு சென்றதும் தெரிய வந்தது. இந்த இது நடந்து இரண்டு வருடங்களின் பின் Bouvier பற்றியும் அழைத்து சென்று செய்த கொடுமைகள் பற்றியும் மனம் திறந்து பொலீஸாரிடம் கூறியுள்ளார் குறித்த சிறுமி. அவர் கூறுகையில்: அழைத்து சென்றதும் ஆடம்பரமாக திருமணம் செய்தார்.

அதுவரை அவரை நம்பிய எனக்கு திருமணம் செய்த பின் தான் அவரது இன்னொரு முகம் தெரிந்தது. உடல் ரீதியாக என்னை துன்புறுத்த ஆரம்பித்தார். மர்ம இடங்களில் புண்ணாக்கினார். காதல் என நம்பிக்கொண்டிருந்த என்னை காயப்படுத்தி ரசித்தார். உறவு கொள்ளும் போது இரத்தம் வந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருந்தார்.

இவற்றை வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினார், அதனால் தான் இரண்டு வருடங்கள் இது பற்றி வெளியே சொல்லவில்லை என தெரிவித்தார். இதனை தொடர்ந்து Bouvier மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கனடா வரலாற்றில் முதல் முதலாக 16 வயதின் கீழ் உள்ள சிறுமியை கட்டாய திருமணம் செய்ததாக குற்றம் சுமத்தப் பட்டு கைது செய்யப் பட்ட நபராக Bouvier பதிவாகியுள்ளார்..!