ஒரே மாதத்தில் பட்டுன்னு 10 கிலோ குறைக்கலாம்..! இத குடிங்க…! 100% அனுபவ உண்மை.. அதிகம் பகிருங்கள்…!
ஹாய்…பிரண்ட்ஸ்..இன்றைய மருத்துவ குறிப்புகளோடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய மருத்துவ குறிப்புகள் பகுதியில் உங்களுக்காக நாம் கொண்டு வந்திருப்பது ஒரு மாதத்தில் உடல் எடை 10கிலோ வரை குறைப்பது எப்படி என பார்ப்பதற்கு தான். 10 கிலோ வரை குறைக்க முடியுமா எனக்கேட்டால் ஆம் முடியும் என்பது தான் என் பதில். எனக்கு எப்படி தெரியும் என கேட்பது புரிகிறது..என் நண்பி ஒருத்தி அதிக குண்டாக இருந்தால். இதனை நான்கு மாதம் குடித்து வந்ததாகவும் இப்போது சுமார் 20 கிலோவரை உடை குறைந்துவிட்டதால் ஸ்லிம் போதும் என நிறுத்து விட்டதாகவும் கூறி இந்த வீடியோவை அனுப்பி உள்ளார்.
அதனால் தான் நான் எனது நண்பர்களான உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.இதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்: சீரகத் தூள் ஒரு கரண்டி. பட்டைத் தூள் அரை கரண்டி , சுக்கு தூள் கால் தேக்கரண்டி. எலுமிச்சை தோல் சிறிய துண்டு. தேன் ஒரு தேக்கரண்டி. சுடு நீர் ஒரு கோப்பை.
இனி செய்முறை: ஒரு கோப்பை சுடு நீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தூள் அரை கரண்டி பட்டைத் தூள், கால் கரண்டி சுக்கு தூள் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனுடன் எலுமிச்சையில் மேல் உள்ள தோலை மெதுவாக சீவி சின்ன துண்டு ஒன்றையும் போட்டுக் கொள்ளுங்கள்.
இதனுடன் சுவைக்காக ஒரு கரண்டி தேன் கலந்து காலை எழுந்ததும் டீ போல் குடியுங்கள். இதனை தொடர்ந்து ஒரு மாதம் செய்யும் போது கண்டிப்பாக 10கிலோ வரை எடை குறைந்து விடும் ட்ரை பண்ணி பார்த்திட்டு சொல்லுங்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”