porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஷாருக்கான் என்னும் முதலீட்டாளர் பற்றி அறிவீர்களா?

ஷாருக்கானன் என்னும்  நடிகரை அறியாதவர்கள் உண்டா?  சினி பிரபலமான இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் வர்த்தகத்திலும் பெரும் சக்தி படைத்த ஒரு மனிதராகக் காணப்படுகின்றார். அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களில் 86வது இடத்தை சர்வதேச ரீதியாக இவர் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ஷாருக்கானின் வருமானம் 245 கோடி ரூபாய் என போர்ப்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.  2016 ஆம் ஆண்டு ஃபேன் மற்றும் டியர் ஜிந்தகி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடிகர் ஷாருக்கான் நடித்திருந்தார். ஃபேன் திரைப்படம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதனால், அத்திரைப்படத்தின் வசூலும் குறைந்தது. மற்றொரு திரைப்படமான டியர் ஜிந்தகி ஓரளவு வசூலை ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போ எதற்கு ஷாருக்கின் வசூல் விபரங்கள் என்று யோசிக்கின்றீர்களா? காரணம் இருக்கின்றது. நம்முடைய உழைப்பை சரியான முறையில் எவ்வாறு முதலீடு செய்யவேண்டும் என்பதற்கு ஷாருக்கான் ஒரு சிறந்த எடுத்தக்காட்டு ஆவார். சரி ஷாருக்கான் எந்த மாதிரியான முதலீடுகளில் தன்னுடைய வருமானத்தை போட்டுள்ார் என்பதை தற்போது பார்க்கலாம்.

விளையாட்டு
குழந்தைகள் விளையாடும் விளையாட்டு அவருக்கும் விளையாட பிடிக்கும் என்பதால், கிட்ஜானியா-வில் முதலீடு செய்ததாக அவர் ஒருமுறை கூறினார். அதைப்பற்றி இந்தப் பேட்டியில் கேட்டபோது, ” என்னுடைய முதலீடு 3 ‘சி’ (C) க்களில் உள்ளன. குழந்தைகள், சினிமா மற்றும் கிரிக்கெட். உண்மையில் விளையாட்டு என்பது, வெறும் விளையாட்டு அல்ல, அதையும் தாண்டியது.” எனத் தெரிவித்தார். சாருக்கான் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக்-ல் கோல்கட்டா க்னைட் ரைடர்ஸ் எனும் அணியை வெற்றிகரமாக வைத்துள்ளார்.

‘ரெட் சில்­லிஸ் என்­டர்­டெய்ன்­மென்ட்
ஷா ருக் கானின் ‘ரெட் சில்­லிஸ் என்­டர்­டெய்ன்­மென்ட் அவருடைய மற்றுமொரு மாபெரும் முதலீடு ஆகும். பல வெற்றிப்படங்களை இங்கு எடுத்துள்ளனர். ஆண்டு வருவாய் ரூ. 500 கோடி ஆகும். Red Chilles VFX இந்தியாவில் மிகப்பெரிய காட்சி ஸ்டுடியோக்களில் ஒன்றாகும். ரா.ஒன்னும் க்ரிஷ் 3 படங்களும் இங்கே இருந்து வெற்றிகரமாக எடக்கப்பட்ட படங்கள் ஆகும்.

ஒரு சுதந்திர வணிக முதலாளி
2015 அறிக்கையின்படி, ஷாருக் கான் 600 மில்லியன் டாலர் மதிப்புள்ளவர். ஷாருக்கான வருடாந்திர சம்பளம் $ 72,727,000 ஆகும். பல்வேறு ஊடக அறிக்கைகள் ஷாருக் ரூ. 20-25 கோடி வரை படம் வசூலிக்கிறார் என்பதாக தரவுகளை வெளியிட்டுள்ளன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்)
ஷாருக் கான் ஐபிஎல் உரிமையாளர் ரெட் சில்லிஸ் மூலமாக 55% பங்குகளை வைத்திருக்கிறார்.இது CEO வோங்கி மைசூர் உடன், KKR மான்செஸ்டர் யுனைடெட் சாதனையை அடைய விரும்புகிறது. கிட்ஸானியா மற்றொரு SRK இன் முன்முயற்சியாகும். இது ஒரு மெக்சிகன் என்டரர்டைமன்ட் ஆகும். இது நாடு முழுவதும் தீம் பூங்காக்கள் அமைக்கும் நோக்கோடு உள்ளது.

”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.