பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று..!!
இன்றைய தினம் பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டி இன்று பிற்பகல் பிற்பகல் நடைபெறவுள்ளது. முன்னதாக பங்களாதேஷ் மற்றும் சிம்பாவே அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.