porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் சதமடித்து மைதானத்தை மிரள வைத்தார்..!!

டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 37 பந்துகளில் சதமடித்து மைதானத்தை மிரள வைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய உலக கிண்ணத்தில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரும் ஆல்ரவுண்டருமான ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

அந்த காயத்தில் இருந்து மீண்டுவந்து அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம், ஐபிஎல், உலக கோப்பை தொடரில் விளையாடினார். உலக கிண்ணத்திற்கு பின்னர் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் மீண்டும் முதுகில் காயமடைந்தார். அதைத் தொடர்ந்து அதற்காக சிகிச்சையும் ஓய்வும் பெற்று வந்த பாண்டியா, நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான தொடரில் இந்தியா ஏ அணியில் எடுக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முழு உடற்தகுதியை பெறாததையடுத்து அந்த அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேலும் இந்த நிலையில், டிஓய் பாட்டில் டி20 தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஆடிவரும் பாண்டியா, சிஏஜி அணிக்கு எதிரான போட்டியில் தனது துடுப்பாட்டத்தால் எதிரணியை மிரட்டியுள்ளார். குறித்த போட்டியில் நான்காம் வரிசையில் களமிறங்கிய பாண்டியா வெறும் 37 பந்தில் சதம் விளாசினார்

அவர் 39 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 105 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
அதன் மூலம் தனது உடற்தகுதி மற்றும் ஃபார்ம் ஆகிய இரண்டையும் பாண்டியா நிரூபித்துள்ளார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பாண்டியாவை அணியில் எடுக்க பரிசீலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.