porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வி…!!

அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்ததுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ்பேனில் நடைபெற்றது.  இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 240 ஓட்டங்கள் எடுத்தது. அவுஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 580 ஓட்டங்களை குவித்தது. இதன் மூலம் 340 ஓட்டங்கள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. டேவிட் வோர்னர் 154 ஓட்டங்களையும், லபுஸ்சேக்னே 185 ஓட்டங்களையும் குவித்தனர். பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் யாஷிர் ஷா 4 விக்கெட்டுகளையும் ஷகின் ஷா அப்ரிதி, ஹரிஸ் சோஹைல் தலா 2 விக்கெட்டையும் கைப்பேற்றியுள்ளனர்.

அதையடுத்து தனது 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்து பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் திணறியது. நேற்றைய தினம் நடைபெற்ற ஆட்ட நேர முடிவில் 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 64 ஓட்டங்களை குவித்துள்ளது. நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது.

அதையடுத்து தாக்குப் பிடித்த ஆரம்ப ஆட்ட வீரர் ஷான் மசூத் 42 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து பாபர் அசாமுடன் இணைந்தார் மொஹமட் ரிஸ்வான். இருவரும் நிலைத்து நின்று போராடினர். சதம் அடித்த பாபர் 104 ஓட்டங்களிலும் ரிஸ்வான் 95 ஓட்டங்களிலும் ஆட்மிழந்தனர். அடுத்து வந்த யாசிர் ஷா 42 ஓட்டங்களை பெற்றார். அணியில் வேறு யாரும் நிலைத்து நின்று துடுப்பெடுத்தாடாத காரணத்தினால், 335 ஓட்டங்களுக்கு அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் லபுஸ்சேக்னே தெரிவு செய்யப்பட்டது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.