porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 11.12.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

11.12.2019 கார்த்திகை மாதம் 25 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  சதுர்த்தசி முன் பகல் 11.41 வரை கார்த்திகை காலை 6.56 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.49 – 6.19 வரையாகும். எமகண்டம் காலை 7.49 – 9.19 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 12.19 – 1.49 வரையாகும்.  குளிகன் காலை 10.49 – 12.19 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:            தம்பதியினருக்கு இடையில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.  புதியவர்கள் நண்பர்களாவார்கள். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும்.  விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் இலாபம் உண்டு.  உத்தியோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள்.  பெற்றோர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம்.  திடீர் செலவுகளால் வெளியில் கடன் வாங்க நேரிடும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:          உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால், விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள்.  யாரையும், மற்றவர்களிடம் சிபாரிசு செய்ய வேண்டாம்.  நீங்கள் நகைச்சுவையாக சொல்லக்கூடிய விஷயங்கள் கூட சீரியசாக வாய்ப்பு இருக்கிறது.  வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும்.  மனதிற்கு இதமான செய்தி வரும்.  வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் அதிகரிக்கும்.  பல புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். இன்றைய நாள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:             நீங்கள் சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியது வரும்.  பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள்.  யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். வாகனத்தை செலுத்தும் போது அதிக கவனம் தேவை.  குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் நிறைய இருக்கும்.  ஆன்மீக எண்ணம் மேலோங்கும்.  பொருளாதார நெருக்கடி குறைந்து நிலைமை சீரடையும்.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள்.  இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:             உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும்.  தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு அனைத்துக் காரியங்களிலும் வெற்றியடைவீர்கள்.  பெற்றோர் நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  நெருங்கிய உறவுகளுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின், எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.  பழைய கடனை கட்டி முடிக்க வேணும் என்று நினைப்பீங்கள்.  இன்றைய நாள் சிந்தனைத்திறன் பெருகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:             உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  சகோதரர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.  பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். சாதூர்யமாக பேசுவதால் எதிலும் வெற்றி கிடைக்கும்.  வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய வீடு வாங்குவீங்கள்.  இன்றைய நாள் வெற்றியடையும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:           தம்பதியினருக்கு இடையில் அன்னோயம் பிறக்கும்.  வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள்.  காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.  உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புது முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.  உடல் நலத்தில் கவனம் தேவை.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

துலாராசி உறவுகளே:              உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும்.  அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.  குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீங்கள்.  எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.  உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார்.  இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:          நீங்கள் கடினமான காரியங்களையும், எளிதாக முடிப்பீர்கள்.  சகோதரர்களால் நன்மை உண்டு. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும் .  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள்.  எதிரிகளின் பலம் குறையும். அடிக்கடி பயணங்களால் வீண் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும்.  இன்றைய நாள் திறமைகள் வெளிப்படும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:            உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  எதிர்பாராத பணவரவு உண்டு. நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து கூடும்.  சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள்.  உத்தியோகத்தில் உங்களை நம்பி, மூத்த அதிகாரி சில பொறுப்புக்களை ஒப்படைப்பார்.  காரிய தடைகள் நீங்கும். பிரபல நபர்களின் தொடர்பு கிட்டும்.  உடன்பிறப்புகளால் பணவிரயம் ஏற்படும்.  இன்றைய நாள் அமைதியான நாளாகும்.

மகர ராசி காரர்களே:            குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  நட்பு வட்டாரம் விரிவடையும்.  அக்கம், பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும்.  பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:              குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும்.  வேண்டிவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பண வரவு திருப்திகரமாக இருக்கும்.  தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் உதவி கிடைக்கும்.  உத்தியோகத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகும்.   தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புது வேலை அமையும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

மீன ராசி நேயர்களே:                 தம்பதியினருக்கு இடையில் அன்பு அதிகரிக்கும்.  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பெற்றோரின் ஆதரவு அதிகரிக்கும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.  அடுத்தவர்களை குறை கூறுவதை தவிர்க்கவும்.  உறவினர்களின் அன்பு தொல்லை அதிகரிக்கும்.  இன்றைய நாள் தைரியமாக முடிவெடுக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.