porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 11.02.2020

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

11.02.2020 தை மாதம் 28 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். துதியை முன் பகல் 9.36 வரை பூரம் மாலை 5.54 வரையாகும். சுப நேரம் காலை 11.04 – 12.34 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.34 – 5.04 வரையாகும். எமகண்டம் காலை 9.34 – 11.04 வரையாகும். குளிகன் மதியம் 12.34 – 2.04 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:                குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச்செலவுகளை குறைத்து சேமிப்பை அதிகப்படுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். இன்றைய நாள் நல்லன நடக்கும் நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:                 உங்கள் எதிர்ப்புகளை மீறி முன்னேறி செல்வீர்கள். தாயாருடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய நண்பர்களின் உதவி கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும். நீண்ட கால விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள இயலும். குடும்ப ஒற்றுமை பலம்பெறும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:               சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி இலாபம் பெறுவீர்கள். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் இரண்டும் உண்டு. புதிய வீடு வாங்க நேரிடும்.திடீர் வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:               உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நீண்ட நாளாகவராத பணம் கைக்கு வந்து சேரும். புதிய நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தில் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். மனதில் இருந்து வந்த பயம் பதற்றம் நீங்கும். தம்பதியினருக்கு இடையில் உறவில் இருந்த சிக்கல் தீரும். இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                 உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் மனம் அமைதியற்ற நிலையில் கவலையுடன் இருப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களை குறை சொல்வதை நிறுத்திக் கொள்வது நல்லது.வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:                உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் போராடி வெல்லும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:               பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் புகழப்படுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தேவையான பணம் கைக்கு வரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:               குடும்பத்தில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். மனைவி வழியில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும். எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களை மேம்படுத்தி கொள்வீர்கள். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              உங்கள் சூழ்நிலை அனைத்திலும் புதிய மாற்றங்கள் ஏற்படும். தடைகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உயரதிகாரி ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவி உறவில் குதூகலம் ஏற்படும். இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:             உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர் வதால் சிறு சிறு பிரச்சினைகளும் மன கலக்கங்களும் ஏற்படும். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்க போராடுவீர்கள். உத்தியோகத்தில் அதிக இலாபம் ஏற்படும். இன்றைய நாள் பதட்டத்தைத் தவிர்க்க வேண்டிய நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே ;                உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். பயணங்களால் அலைச்சலும், சோர்வும் ஏற்படும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. இன்றைய நாள் வெற்றியுடன் செயல்படும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:             வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு மரியாதை தருவார்கள். உத்தியோகத்தில் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். புது நட்பு வழியில் நல்ல செய்தி வரும். இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.