porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன் – 06.07.2020

இன்றைய பஞ்சாங்கம்,06-07-2020, ஆனி 22, திங்கட்கிழமை, பிரதமை திதி காலை 09.22 வரை பின்பு தேய்பிறை துதியை. உத்திராடம் நட்சத்திரம் இரவு 11.12 வரை பின்பு திருவோணம். மரண யோகம் இரவு 11.12 வரை பின்பு அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.

மேஷ ராசி நேயர்களே:

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

ரிஷப ராசி அன்பர்களே:

நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்,உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள்.மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

மிதுன ராசி காரர்களே:

சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும்.புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.

கடக ராசி நேயர்களே:

நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். காரியங்கள் அனுகூலமாக முடியும்.சுபகாரியங்கள் கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்ம ராசி அன்பர்களே:

பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.

கன்னி ராசி காரர்களே:

குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகளுக்காகச் செலவு செய்ய நேரிடும்.வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும்.வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

துலாராசி உறவுகளே:

இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.பயணங்களால் அலைச்சல்களுடன் ஆதாயமும் உண்டு. தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள்.தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் விட்டு கொடுத்து செல்வது நல்லது.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

விருச்சிக ராசி நேயர்களே:

சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.சொத்து பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் மரியாதை கூடும்.

தனுசு ராசி அன்பர்களே:

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள். காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும்.பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும்.

மகர ராசி காரர்களே:

குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படு வார்கள்.தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

கும்ப ராசி உறவுகளே:

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மீன ராசி நேயர்களே:

நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.பொன் பொருள் சேரும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். . புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.