porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 18.05.2020

பஞ்சாங்கம்: 18.05.2020 வைகாசி மாதம் 05 ஆம் நாள் திங்கட்கிழமை ஆகும். ஏகாதசி,மரண பின் பகல் 5.09 வரை உத்தரட்டாதி முன் இரவு 6.51 வரையாகும். சுப நேரம் காலை 11.53 – 1.23 வரையாகும். இராகுகாலம் காலை 7.23 – 8.53 வரையாகும். எமகண்டம் காலை 10.23 – 11.53 வரையாகும். குளிகன் மதியம் 1.23 – 2.53 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:               உங்கள் மனதில் மறைமுக விமர்சனங்களும் தாழ்வு மனப்பான்மையும் வந்து செல்லும். நண்பர் களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு இலாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் உண்டாகும். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள்.இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:               எதிர்கால நலனில் அக்கறைகொள்ளவும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் அந்தஸ் கூடும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்களாவார்கள். இன்றைய நாள் சிந்தனை திறன் பெருகும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                குடும்பத்தில் குதூகலமும், ஒற்றுமையும் நிரம்பி இருக்கும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலை யாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

கடக ராசி நேயர்களே:                உங்கள் பிடிவாத போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சொந்த விஷயங்களில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:           உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வுமனப்பான்மை வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளால் அந்தஸ் கூடும். நண்பர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். தடைகள் ஏற்படும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:               பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்க நேரிடும். வீட்டில் செலவுகள் கூடும். தம்பதியினருக்கு இடையில் நல்ல புரிதல் இருக்கும். காதல் திருமணம் நடைபெரும். இன்றைய நாள் எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:              குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். பண விஷயத்தில் கவனம் தேவை. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உங்களை சுற்றியிருப் பவர்களின் சுய நலத்தை அறிந்து கொள்வீங்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மன வலிமை கூடும். இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:            தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுவேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப் பால் உயரும் நாள்.

மகர ராசி காரர்களே:              அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். குடும்ப வருமானம் உயரும். நண்பர்கள் ஆதரவாகப் இருப்பர். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். இன்றைய நாள் நினைத்ததை முடிக்கும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:               தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். காதல் திருமணம் கை கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:              உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறு வீர்கள். வியாபாரத்தில் இலாபம் மந்தமாக இருக்கும். வாகன யோகம் உண்டு. உடன்பிறப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும் இன்றைய நாள் எதிர்ப்புகள் அதிகரிக்கும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.