porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 13.11.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.

13.11.2019  ஐப்பசி, மாதம் 27 ஆம் நாள் புதன்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  பிரதமை முன் இரவு 8.37 வரை கார்த்திகை முன் இரவு 11.19 வரையாகும்.  சுப நேரம் அதிகாலை 4.37 – 6.07 வரையாகும்.  எமகண்டம் காலை 7.37 – 9.07 வரையாகும்.  இராகுகாலம் மதியம் 12.07 – 1.37 வரையாகும். குளிகன் காலை 10.37 – 12.07 வரையாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேஷ ராசி நேயர்களே:             தம்பதியினருக்கு இடையில் இருந்த மோதல்கள் விலகும்.  இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள்.  நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள்.  வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கடினமான வேலைகளை கூட சுலபமாக செய்ய முடியும்.  வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும்.  இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.

ரிஷப ராசி அன்பர்களே:             உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாத படிவேலைச்சுமை இருக்கும்.  குடும்பத்தாருடன் இனக்கமாக செல்வது நல்லது.  சிலரின் தவறை சுட்டிக்காட்டுவதான் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள்.  மற்றவர்கள் உங்களை புரிந்துகொள்ளவிலையை என ஆதங்கம் ஏற்படும்.  நட்பு வட்டம் விரிவடையும்.  சகோதரர்களால் நெருக்கடிகள், செலவுகள் வரலாம்.  திடீர் வெளியூர் பயணம் நடக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:                  நீங்கள் சில காரியங்களை அலைந்து, திறிந்து முடிக்க வேண்டிவரும்.  சகோதரர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்துபோகும்.  மருத்துவச் செலவுகள் உண்டு. தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும்.  உடல் நலத்தில் கவனம் தேவை.  உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம் .  குடும்பத்தில் பழைய சந்தோஷம் மீண்டும் திரும்பும்.  பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள்.  இன்றைய நாள் பொறுமையை கடைபிடிக்கும் நாளாகும்

கடக ராசி நேயர்களே:                  உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.  உங்களுக்கு கிடைத்த வாய்ப்புக்களையும் . சந்தர்ப்பங்ளையும் பயன்படுத்திக்கொண்டு முன்னேறுவீர்கள்.  நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் எண்ணங்கள் நிறைவேற வேண்டிய முயற்சிகளை செய்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  வியாபாரத்தில் நல்ல இலாபம் வரும்.  இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்.  யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம்.  நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும்.  இன்றைய நாள் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:                நீங்கள் எந்த விஷயத்திலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு முன்னேறுவீர்கள்.  உறவினர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள்.  எதிர்பாராத சந்திப்புக் கிடைக்கும்.  பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்ய வேண்டிவரும்.  பெற்றோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:             உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள்.  குடும்பத்தில் நிம்மதியான நிலை உருவாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தேவையான உதவிகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் புதிய தொடர்பு ஏற்படும்.  உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும்.  குடும்ப விஷயங்களில் அடுத்தவர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.  புதிய பாதையை தேர்ந்து எடுப்பீங்கள். பழைய நனைப்பர்களை சந்திக்க நேரிடும்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:           உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்கி இருப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும்.  உங்களுடைய சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டாம்.  வாகனம் செலுத்தும் போதோ அல்லது வீதியை கடக்க முயலும் போது மிக கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளும், நெருக்கடிகளும் வந்து நீங்கும்.  வாக்கு சாதுரியம் ஏற்படும். அடுத்தவர் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம்.  கடன் வாங்கி செலவு செய்ய வேண்டிவரும்.  இன்றைய நாள் கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே: திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். தம்பதியினருக்கு இடையில் அன்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகள் கேட்டதை வங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முககிய அறிவுரைகளை தருவார்கள். நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:              முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள்.  அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும்.  தேவையான பணப்புழக்கம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு.   உத்தியோகத்தில் உங்கள் செயல்களால் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.  வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும்.  வீட்டில் நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். மற்றவர்களுக்காக சில விஷயங்களை விட்டு கொடுத்து போகவும்.  இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:            உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். பில்லிகளால் சமூகத்தில் அந்தஸ் கிடைக்கும். பிள்ளைகளின் தனித்திறமைகளைக் கண்டறிந்து பாராட்டுவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புக்கள் தேடி வரும்.  பழைய நண்பர்களை சந்திக்க நேரிடும்.  காதல் திருமணம் கைகூடும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:            பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனை முற்றிலும் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.  வீடு வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.  குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். உறவினர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள்.  பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:             நீங்கள் துணிச்சலாக முடிவெடுத்து அதனைச் செயல்படுத்தி வெற்றிபெறுவீர்கள்.  சகோதரர்களால் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் வெற்றி பெறுவீர்கள்.  உத்தியோகத்தில் தலைமை உங்களுக்கு நெருக்கமாவார்.  குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம்.  வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு.  வாகனத்தில் மித வேகம் அவசியம்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும்.  இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.