porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஒல்லியா அசிங்கமா இருக்கிறீங்களா.!? உடல் எடை அதிகரிக்க வேண்டுமா.!? அட இத சாப்பிடுங்க…!!

குண்டாக இருக்கும் போது முகமும் கொளு கொளுனு அழகாக இருக்கும் . ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொளு கொளுனு இருக்க ஆசைப்படுவார்கள். இவர்களுக்கு எந்த ஆடைபோட்டாலும் அமைப்பாக தெரியாது. எப்படி மொத்தமாக வரலாம் என்று யோசிப்பார்கள், இதற்கு இயற்கையாக மொத்தமாக வர சூப்பரான ஜடியா,,
அத்திப் பழம் :அத்திப்பழங்களை தொடர்ந்து 20 நாட்களுக்கு இரவில் ஊற வைத்து மறு நாள் சாப்பிட வேண்டும்.

உளுந்து :உளுந்து மொத்தமாக வர சாப்பிட்டு வரலாம். உளுந்து வடை, உளுந்து இட்லி, உளுந்து துவையல் என சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் போஷாக்கு பெறுவீர்கள்.வெந்தயம் :விரைவில் உடல் எடை அதிகமாக வெந்தயத்தை வெல்லம் மற்றும் 1 ஸ்பூன் நெய் கலந்து சாப்பிட்டால் , எடை கூடுவது மட்டுமல்லாமல், குளிர்ச்சியாகவும் இருக்கும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

உலர் திராட்சை :தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.கொண்டைக் கடலை :தினமும் 10,15 கொண்டை கடலையை ஊறவைத்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இதில் புரதம் அதிகமுள்ளதால் சதை பிடிப்பை உடலுக்கு அளிக்கும்.எள்ளு :எள்ளு ஒல்லியாக இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. இது  எடையை அதிகரிக்கச் செய்யும். எள்ளுப் பொடி, எள்ளு சட்னி என  தொடர்ந்து உணவை சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழ மில்க் ஷேக் :வாழைப் பழத்தை பாலில் கலந்து மில்க் ஷேக் செய்து தினமும் குடியுங்கள். உடல் எடையை அதிகரிக்கும் பண்பு வாழைப்பழத்தில் உள்ளது.மத்தியான தூக்கம் :மத்தியானம் தூங்க கூடாதென சொல்வார்கள் ஏனெனில் மதியம் தூங்கினால் உடம்பு வைக்குமென, அதற்காக அதிக நேரமில்லாமல் 20 நிமிடம் தூங்குங்கள். அதிகம் தூங்கினால் இரவில் தூக்கம் வராமல் விட்டு விடும் . இரவிலும் தூங்க வேண்டும்.

பாதாம் பால் : பாதாம் பாலில் உள்ள புரத சத்து உடல் இடையை கூட்டச் செய்யும், இதனை தினமும் குடிக்க வேண்டும்.பாஸ்தா :வாரம் 2 நாள் பாஸ்தா சாப்பிடவும். இதில் காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் ஊட்ச்சத்து கிடைக்கிறது.தயிர் :ஆரோக்கிய கொழுப்பு உணவு தயிர், யோகர்ட்டை அதிகம் சாப்பிடுங்கள்.

கடலை எண்ணெய் :சமையலுக்கு கடலை எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துங்கள். சில வாரங்களிலேயே உடல் எடை கூடியிருப்பதையும் சருமம் மினுமினுப்பதையும் காண்பீர்கள்.நீர்ச்சத்து காய்கள் :பூசணிக்காய், சுரைக்காய், ஆகியவற்றை தவறாமல் வாரம் 3 முறை சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் கூட்டு, இனிப்பு வகைகள் செய்து சாப்பிட்டாலும் நல்ல பலன்
தரும்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.