porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக அதிகரிப்பு..!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,000 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கணோர் கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இதுவரைக்கும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 4.87 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22,026 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 1.17 இலட்சம் 8 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,47 இலட்சமாக உள்ளது. அதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் 17,709 பேர் (சிகிச்சை பெற்று வருபவர்களில் 5 சதவிகிதம்) உள்ளனர். உடல்நிலை சீரான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.29 இலட்சம் ( சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையில் 95 சதவிகிதம்) ஆக உள்ளது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

1) சீனா

சீனாவின் வுகான் நகரத்தில் தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 81,285 பேராக உள்ளது. 3,287 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள்  – 81,285
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 74,051
உயிரிழந்தவர்கள் –  3,287
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 3947
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 1,235

2) இத்தாலி

கொடிய கொரோனா தொற்றால் சுடுகாடாக மாறி வரும் இத்தாலி. இந்த வைரஸில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் இத்தாலி உள்ளது. முழு ஊரடங்கை சரியாக கையாளாமல் மக்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இத்தாலியில் உயிரிழப்பு மிகவும் அதிகமாகி இருப்பதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் – 74,386

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 9,362

உயிரிழந்தவர்கள் – 7,503
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 57,521
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 3,489

3) அமெரிக்கா

உலக வல்லரசுகளில் முதன்மையான நாடாக கருதப்படும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர 2 ட்ரில்லியன் டாலர்களை அந்நாட்டு அரசு ஒதுக்கியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள்  – 81,285
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 74,051

உயிரிழந்தவர்கள் –  3,287
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 3947

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 1,235

4) ஸ்பெயின்

உலகிலேயே மிகக் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நாடு ஸ்பெயின் ஆகும். கொடிய கொரோனா வைரஸ் தோற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது, ஸ்பெயின். கொரோனா தொற்றால் துணை பிரதமரே பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டவர்கள்  – 49,515

சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 5,367 பேர்

உயிரிழந்தவர்கள்-  3,647
சிகிச்சை பெற்று வருபவர்கள் –  40,501

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 3,166

5) ஜெர்மணி

பாதிக்கப்பட்டவர்கள்  – 37,323
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 3,547
உயிரிழந்தவர்கள் –  206
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 33,570

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 23 பேர்

6) ஈரான்

பாதிக்கப்பட்டவர்கள்  – 27,017
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 9,625
உயிரிழந்தவர்கள்-  2,077
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 15,315

7) பிரான்ஸ்

பாதிக்கப்பட்டவர்கள்  – 25, 233
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 3,900
உயிரிழந்தவர்கள் –  1,331
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 20,002
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 2,827

8) சுவிட்சர்லாந்து

பாதிக்கப்பட்டவர்கள்  – 10,897
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 131
உயிரிழந்தவர்கள் –  153
சிகிச்சை பெற்று வருபவர்கள் -10,613
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 141

9) இங்கிலாந்து

பாதிக்கப்பட்டவர்கள்  – 9,529
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் -135
உயிரிழந்தவர்கள் –  465
சிகிச்சை பெற்று வருபவர்கள் –  8,929
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 163

10) தென் கொரியா  

பாதிக்கப்பட்டவர்கள்  – 9,241
சிகிச்சையின் மூலம் மீண்டவர்கள் – 4,144
உயிரிழந்தவர்கள் –  131
சிகிச்சை பெற்று வருபவர்கள் – 4,966
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் – 59

 

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.