பெண்களை போல் ஆண்களுக்கும் மாதவிடாய் நாட்கள் மற்றும் வலி இருக்கிறதாம்..! பெண்களே அறிந்து கொள்ளுங்கள்..!

பெண்களின் பருவ மாற்றம் பற்றி பதிவிட்டிருந்தோம். இதற்கு சிலர் ஆண்களுக்கும் பருவ மாற்றம் ஏற்படுகின்றது. இதனை பெண்கள் அறிந்துகொள்வதில்லை. அதே போல் பெண்கள் பருவமடைவது போல் ஆண்களும் பருவமடைகின்றனர் என கூறியிருந்தனர். இது தொடர்பாக தேடி பார்த்ததில். 13 வயது ஆரம்பித்த பின் தோள் பகுதி விரிவடைகிறது.. பின் குரல் மாற்றம்

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

பெண்களுக்கு போலவே ஹார்மோன் சுரபிகளின் செயல்களால் ரோமங்கள் வளர்வது என ஆரம்பிக்கிறது. அதன் பின் ஆண்களின் உறுப்புகளில் மாற்றம் நிகழ ஆரம்பிக்கின்றது. பெண்களுக்கு மார்பகங்களில் தோன்றும் வலி ஆண்களுக்கு அவர்களின் மர்ம பிரதேசங்களில் ஏற்படுகின்றது. இது வலி கலந்த கூச்சமாக இருப்பதால் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

அதே போல் குறித்த வயதை கடந்துவிட்ட ஆண்கள் அதாவது பருவமடைந்துவிட்ட ஆண்களுக்கு பெண்களை போல் மாதத்தில் மூன்று நாட்கள் எரிச்சல் ஏற்படுத்துகின்றதாம். இது திருமணமானபின் இருப்பதில்லையாம். இதற்கான காரணம் ஹோர்மோன் சுரபிகளின் அதிக அளவான செயற்பாடுகளாம்.

இதனை காரணமாக மர்ம பிரதேசங்கள் பாரமாவது, வலி, போன்றவை ஏற்படுமாம்.. அத்துடன் இதன் போது விந்து போன்ற திரவம் வெளியேறுமாம்.. இது சாதாரண விடயம் என்றாலும் இந்த நேரத்தில் கோபம் எரிச்சல் வருமாம். இதனை ஆண்களுக்கான மாதவிடாய் காலம் என கூறப்படுகின்றதாம்.

இதனை அறிவியலும் கூறுகிறதாம். பெண்கள் அளவிற்கு வலி இல்லாவிட்டாலும் ஆண்களுக்கும் மாதவிடாய் காலம் உள்ளது என்கின்றனர்.. எது எப்படியோ ஆண்களின் வலியை பெண்களும் பெண்களின் வலியை ஆண்களும் புரிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்..!!

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.