பெண்கள் உட்காரும் முறையை வைத்து அவர்கள் எப்படி பட்டவர்கள் என கூற முடியும்.! இதோ …உங்களுக்காக…! பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.!
பெண்களை பற்றி தெரிந்துகொள்ள என்றுமே தெரிந்து கொள்ள முடியாது என்பார்கள்,” ஆழ்கடலின் ஆழத்தை அறிந்துகொள்ள முடியும் ஆனால் பெண்களின் மனதையும் குணத்தையும் அறிந்துகொள்ள முடியாது”என்பது கவிஞர்களின் கூற்று. உண்மையில் பெண்களை பற்றி அறிந்துகொள்ள முடியாத என என்னிடம் கேட்டால் முடியும். எந்த ஒரு பெண்ணையும் இலகுவாக புரிந்துகொள்ள பெரிதாக நீங்கள் எதையும் செய்யத் தேவை இல்லை உண்மையாக இருந்தாலே போதும். ஒரு சில பெண்களை தவிர மற்றைய அனைத்து பெண்களும் நெருக்கமான ஆண்களிடமோ பெண்களிடமோ மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் பகிர்ந்து விடுவார்கள்.
உண்மையில் பெண் மனது அத்தனை ஆழமானது இல்லவே இல்லை. அதை புரிந்துகொள்ளும் திறன் தான் நம்மிடம் இல்லை. பெண்கள் நாட்டின் கண்களோ இல்லையோ வீட்டின் தூண்கள் என்று சொல்லலாம். ஆண் இல்லாத வீட்டில் ஒரு பெண்ணால் தனித்து இயங்க முடியும்.
தன்னையும் பாதுகாத்து தன்னை சுற்றி உள்ளவர்களையும் பாதுகாப்பாள். ஆனால் ஒரு ஆணால் கண்டிப்பாக முடியாது. அந்த வீட்டில் ஒரு பெண் நிச்சயம் இருக்கவே வேண்டும்.சோ இப்ப புரியுதா ? சரி இன்று என்ன பார்க்கப் போகிறோம் “இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியாதுப்பா” என்று சொல்ற நம்ம இளைஞர்களுக்காக இது.
பெண்களிடம் நீங்கள் நேராக சென்று உங்கள் குணம் எப்படி? நல்லவரா கெட்டவரா இப்படி எல்லாம் கேட்க முடியாது ல அதனால் அவர்கள் இருக்கும் முறையை வைத்து அவர் எப்படிப்பட்டவர்? அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை கண்டு பிடியுங்கள் இந்த வீடியோவில் உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது. பாருங்கள். முதலில் உங்கள் தோழி அல்லது உங்களுக்கு ரொம்ப பிரியமானவர் எப்படி இருக்கிறார் என்பதை பார்த்துவிட்டு இந்த வீடியோவை பாருங்கள். அப்போ தான் சரியாக கண்டு பிடிக்கலாம்.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”