porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய நாளும் இன்றைய பலனும்..!

இன்றைய பஞ்சாங்கம்
22-06-2018, ஆனி 08, வெள்ளிக்கிழமை, தசமி திதி பின்இரவு 03.20 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
இன்றைய ராசிபலன்
மேஷம்
மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கை
யாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மன உளைச்சல் நீங்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவுக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைபளு குறையும். புதிய பாதை தெரியும் நாள்.
கன்னி
கன்னி: மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு, களைப்பு வந்து நீங்கும். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்தபடி உதவிகள் கிடைக்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.
தனுசு
தனுசு: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் மேலதிகாரியிடம் அனுசரித்துப் போவீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கும்பம்
கும்பம்: மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. மாலை பொழுதிலிருந்து மனநிம்மதி கிட்டும் நாள்.
மீனம்
மீனம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.