porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

நேர்முகத்தேர்விற்கு செல்ல இருக்கின்றீர்களா? இதை கொஞ்சம் படிச்சுடுங்க

நீங்கள் வேலை தேடும் வேட்டையில் இறங்கியுள்ளீர்களா? பல வேலைகளுக்கு விண்ணப்பித்து விட்டு நேர்முகத் தேர்விற்கு செல்ல தயாராகிக் கொண்டு இருக்கிறீங்களா? அப்போ கண்டிப்பா நீங்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும்.

ஒரு நேர்முகத் தேர்விற்கு எப்படியெல்லாம் தயாராக வேண்டுமென்று பார்ப்போமா?

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

01. நேர்முகத் தேர்விற்கு செல்லவிருக்கும் கம்பெனி பற்றிய விபரங்களை சேகரித்துக் கொள்ளுங்கள்.
கம்பெனியினுடைய உற்பத்தி,விற்பனை, வாடிக்கையாளர்கள், சேவைகள், மார்க்கெட் நிலவரங்கள் அனைத்தையும் முற்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள். அதுவே அவர்களுடைய கேள்விகளுக்கான பதிலை நீங்கள் இலகுவாக கூறுவதற்கு உதவும்.

02.நடை உடை பாவனைகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது உங்கள் தோற்றத்தை அந்த கம்பெனியில் நீங்கள் விண்ணப்பித்திருக்கும் வேலைக்குப் பொருத்தமானவாறு சரிசெய்து கொள்ளுங்கள். வேலைக்கேற்ற பொருத்தமான உடையையும், கடிகாரம், பாதணிகள் போன்றவற்றையும் அணிந்து செல்லுங்கள்.

03.ஆவணங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
வேலைக்கு தேவையான அவர்கள் எதிர்பாக்கின்ற அனைத்து ஆவணங்களையும் முற்கூட்டியே தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

04.சரியான நேரத்திற்கு சமூகம் அளியுங்கள்.
நேரம் என்பது எந்தவொரு வேலைக்கும் மிக முக்கியமானது. எனவே நேர்முகத் தேர்விற்கு குறித்த நேரத்தை விட  முற்கூட்டியே சென்றுவிடுங்கள்.

05.கூர்ந்து கவனியுங்கள்.
நேர்முகத் தேர்வில் எதிரில் இருப்பவர் என்ன கேற்கின்றார் கூறுகின்றார் என்பதை கூர்ந்து கவனியுங்கள். நிமிர்ந்து அவருடன் பார்வைத் தொடர்பில் இருங்கள்.

06.கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை வழங்குங்கள்
நேர்முகத் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை வழங்க வேண்டும் என்பதை விட பொருத்தமான பதிலை வழங்க வேண்டும் என்பதே முக்கியமான விடயம் ஆகும்.

07.பொருத்தமான உதாரணங்களை வழங்குங்கள்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையொடு மட்டும் நிறுத்தாம பொருத்தமான உதாரணங்களையும் வழங்குங்கள்.

08.கேள்விகளை கேளுங்கள்.
என்னடா இது அவங்கதான் கேள்வி கேக்கிறது நாம பதில்தான் சொல்லணும்னு யோசிக்காதிங்க. உங்களுக்கு தேவைப்படும் இடத்தில் கேள்விகளைக் கேட்பது உங்களை இன்னும் கொஞ்சம் உயர்வாகக் காட்டும்.

09.ஆர்வத்தை வெளிப்படுத்துங்கள்
உங்களுக்கு அந்த வேலை மேல் உள்ள ஆர்வத்தையும் அதை பெற்றுக் கொள்வதன் ஆர்வத்தையும் முக பாவங்களின் மூலமும் பேச்சின் மூலமும் வெளிப்படுத்துங்கள்.

10.கம்பெனியைப் பின்தொடருங்கள்.
சிலநேரங்களில் வேறு ஒருவரை வேலைக்கு எடுத்திருந்தாலும் உங்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

என்னங்க நேர்முகத் தேர்விற்கு போக தயாராகிட்டிங்களா? அப்புறம் என்ன வெற்றி நிச்சயம். வேலை உங்களுக்கே! நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.