எமக்கு பிடித்தவர் எம்மைவிட்டு பிரியாமல் எம்மோடு இருக்க 5 கராம்பு போதும்.! இதை மட்டும் செய்யுங்கள்..!
இன்று நாம் பார்க்கப் போவது தாந்திரீகம், ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறோம் இது உண்மையா பொய்யா மூட நம்பிக்கையா என்பது எமக்கு தெரியாது. முயற்சி செய்து பாருங்கள் நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ஒரு சிலர் இந்த தாந்திரீகத்தை முயற்சி செய்து விட்டு ஓரளவு சரி வந்ததாக கூறுகின்றனர்.இந்த தாந்திரீகத்தில் ஒருவரை வசியம் செய்வது எப்படி என பார்க்கலாம். முதலில் கள்ளக் காதல், விருப்பம் இல்லாத ஒருவரை வசியம் செய்வது போன்றவை தவறு இப்படி செய்வதால் அதற்கு பின் ஏற்படும் விபரீதங்களை நீங்களே ஏற்றுக்கொள்ளுங்கள்.
வசியம் செய்வது என்பது நல்ல எண்ணங்களை மனதில் சுமந்து செய்தால் மட்டுமே நிறைவேறும் என தெரிந்தவர்கள் கூறுகின்றனர். அதனால் உங்கள் கணவன் அல்லது மனைவி பிரிந்து இருந்தால் அவர்களோடு இணைய வேண்டும் என இந்த வசியத்தை செய்யுங்கள் காதலி அல்லது காதலன் பிரிந்து இருந்தால் கூட இதை செய்யலாம்.
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
பெரிதாக கஷ்டப் படவோ அல்லது வீணாக பணத்தை செலவு செய்யவோ தேவை இல்லை. எம்மிடம் இருக்கும் வெறும் மிளகை வைத்து வசியம் செய்யலாம் இந்த வசியத்தை தொடர்ந்து ஒரு வாரம் செய்யவேண்டும் அதன் பின் பலனை அடையலாம்.! செய்முறை விளக்கம் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது.!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”