மைதா மா எதில் இருந்து உருவாகிறது தெரியுமா? அதனால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா? பாருங்கள் பகிருங்கள்…!
புரட்சி வானொலியின் செய்திகளுக்காக காத்திருக்கும் உறவுகளுக்கு இன்றும் ஒரு சூப்பரான டிப்ஸ் உடன் வந்திருகின்றேன். என்னடா சூப்பர் டிப்ஸ் என நினைப்பீர்கள் இது ஒரு எச்சரிக்கை பதிவு என்று கூட சொல்லலாம். எமக்கு என்ன வேண்டும் மூன்று வேளையும் உண்ண உணவு..இடையில் சிப்ஸ் இவை தான். ஆனால் அவை எதில் இருந்து வருகிறது அதனால் உடலுக்கு ஏதும் பாதிப்பு இருக்கிறதா என கேட்டால் தெரியாது. எமக்கு அது பற்றி எந்த கவலையும் கிடையாது. இப்படி தானே கடந்து செல்கிறோம்.
இதனால் தான் இன்று பல விதமான நோய்களுக்கு முகம் கொடுகின்றோம்.
இன்று நாம் பார்க்கப் போவது நாம் அறியாமல் இருக்கும் ஒரு உணவு பொருள் பற்றித் தான். சாதாரணமாக சில உணவு வகைகள் எதில் இருந்து வாருகிறது அல்லது எந்த மரத்தில் காய்கிறது என அறிந்து வைத்திருப்போம் இந்த மைதா மா எதில் இருந்து வருகிறது யாருக்கேனும் தெரியுமா?
நிஜமாகவே எனக்கு தெரியாது. அரிசியில் இருந்து அரிசி மா வருகின்றது. கோதுமையில் இருந்து கோதுமை மா வருகின்றது இந்த மைதா மா எதில் இருந்து வருகிறது? மைதா மா உடலுக்கு நன்மையா தீமையா? மைதா மா எப்படி உருவாகிறது வாங்க பார்க்கலாம். !
பார்ப்பது மட்டும் இல்லிங்க நண்பர்கள் உறவுகளிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். ஆபத்தை அனைவரும் அறிவது அவசியம்..!மைதா மா எதில் இருந்து உருவாகிறது தெரியுமா? அதனால் மனிதனுக்கு ஏற்படும் ஆபத்து என்ன தெரியுமா? பாருங்கள் பகிருங்கள்…!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”