மண்டை சளி, இருமல் சில நிமிடங்களில் குணமாக இதைவிட மருந்து கிடைக்கவே கிடைக்காது..இதோ உங்களுக்காக..!!

பொதுவாகப் பார்த்தோம்னா எமக்கு மழையில் நனைந்தாலோ அல்லது கூடுதலான வெயிலில் திரிந்தாலும் ஜலதோசம் உடனும் எட்டிப் பார்த்து விடும் ஜலதோஷம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், அதாவது தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான், மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கும்.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

தொடர்ச்சியாக சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகுமே தவிர நிவாரணம் ஒன்றும் கிடையாது.
தடிமன் எனப்படும் ஜலதோஷம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்பட்டு தொண்டையில் நோவு ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் நிச்சயம் என்பது தெரிய வரும்.

இப்படிப்பட்ட சளியை எப்படி வெளியேற்றுவது என்பது பற்றித் தான் நாம் இப்போ பார்க்கப் போகின்றோம் தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி போன்றவைகளினால் வரும் ஜலதோசத்திற்கு மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம்.

அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.இரண்டு சிறிய ஸ்பூன் அளவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்.அவ்வாறு பூசினால் மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்.இதிலிருந்து நல்லதொரு நிவாரணத்தைப் பெறமுடியும்.