வாட்டி எடுக்கும் மூல நோய்க்கு வீட்டுக்குள்ளே வைத்தியம்… வீடியோ..!
பல்வேறு நோய்கள் மனிதர்களுக்கு தாங்க முடியாத உபாதைகளைக் கொடுக்கின்றது. அவற்றிவே ஒன்றுதான் இந்த மூலநோய். இந் நோயின் தாக்கத்திற்கு உட்பட்டவர்களை காணும் போதும் அவர்களின் வேதனையை கேட்கும்போதும் உண்மையிலேயே இந் நோயின் கொடூரத்தை உணர முடிகின்றது. என்னதான் தொடர் கிசிக்சைகளை மேற்கொண்டு வந்தாலும் சில காலப்பகுதியில் மீண்டும் இந் நொயின் தாக்கத்தை அவர்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
ஆனால் மூல நோய்க்கு நிரந்தரத் தீர்வைத் தரக்கூடிய பல்வேறு வீட்டு வைத்தியக் குறிப்புக்களை நம் முன்னோர் நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். பெரும்பாலும் உணவு முறைகள் ஊடாக இதனை முற்றாகக் குணமாக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
இம் முறைகளில் ஒன்றை தவறாது கையாண்டு வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பது அனுபவ ரீதியாக அறிந்தவர்கள் கூறுகின்ற உண்மை. எனவே உணவை மருந்தாக்கி இயற்கை முறையிலேயே வீட்டிலேயே மூல நோய்க்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்..
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”