வெறும் இரண்டே பொருட்களில் வெள்ளையான பளபளப்பான முகத்தை இலகுவாக பெறலாம்..! அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
அழகா இருக்க யாருக்கு தான் ஆசை இல்லை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மற்றவர்களை அழகினால் சும்மா அசர வைக்க வேண்டும் என நினைப்போம்.என்ன தான் நம்ம வீடுகளில் கறுப்பு தான் அழகு, உனக்கென்ன குறை நீ அழகா இருக்காய் என சொன்னாலும் நம்ம மனசு இருக்கே மனசு அத ஏற்றுக்கொள்ளுமா என்ன? நாம அழகில் ஐஸ்வர்யா ராய மிஞ்சிடனும் என்பதில் தான் இருப்போம். எது எப்படி இருந்தாலும் பியூட்டி பார்லர் போய் கொட்டிக் கொடுக்கப் போகும் பல ஆயிரங்களை வெறும் ஐந்து ரூபாய்க்குள் முடிக்க முடியும் என்றால் ? அட ஆமாங்க..வீட்டில் இருக்கும்
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
இரண்டே இரண்டு பொருளை வைத்து முகத்தை வெள்ளையாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள முடியும். முகம் மட்டும் இன்றி கை, கால்,கழுத்தும் பகுதியென சும்மா மினுங்களாம்.தங்கம் போல் மினிங்கும் கழுத்துக்கு இனி தங்க நகை தேவையே இல்லை என்பார்கள். சரி இன்று என்ன என்ன பொருட்கள் வேண்டும் என பார்க்கலாம்.
தக்காளி, மற்றும் வெள்ளை சர்க்கரை. அவ்ளோ தான். தக்காளி ஒன்றை எடுத்து சரி பாதியாக வெட்டிக் கொள்ளுங்கள். எடுத்து வைத்திருக்கும் வெள்ளை சர்க்கரையில் தொட்டு எடுங்கள். இப்போது தக்காளி சாறில் வெள்ளை சர்க்கரை கரைய தொடங்கி இருக்கும்.மெதுவாக முகத்தில் தக்காளியால் மசாஜ் செய்யுங்கள்.
கை கால்களிலும் இதே போல் செய்யுங்கள். இதனை 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு நர்மல் நீரில் கழுவி விடுங்கள். இதனை வாரத்தில் மூன்று நாட்கள் வீதம் செய்து வாருங்கள். இயற்கையாக நல்ல நிறத்தை பெறுவீர்கள்.இந்த குறிப்பு பிடித்திருந்தால் நண்பர்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”