இந்திய பெண்கள் ஏன் தாலி அணிகின்றனர்.? அதிர வைக்கும் உண்மைகள்..! அதிகம் பகிருங்கள் தாலியின் பெருமையை தரணி உணரட்டும்.!
இந்திய பெண்களின் வேலி எதுவென்றால் அது தாலி என சில நாட்டவர் கூறுவார்கள். அதாவது கழுத்தில் தாலி இருப்பதை கண்டால் அவர்களிடம் நாம் அதிக கண்ணியமாக நடந்துகொள்வோம் அவர்களும் அப்படித்தான் என பெருமையாக பேசும் போது எதிலும் இல்லாதா ஒரு புது உணர்வும் பூரிப்பும் எம்மிடம் இருக்கும். குறிப்பாக ஹிந்து மத பெண்கள் இந்த தாலியை அணிந்துகொள்வார்கள். திருமணத்தில் கண்டிப்பாக தாலி அணிய வேண்டும் என்பது சம்பிரதாயமும் கூட. உண்மையில் பெண்களுக்கு தாலி அழகு. அதனால் தானோ என்னவோ கணவன் உயிருடன் இருக்கும் வரை தாலி கழட்டவே மாட்டார்கள்.
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
ஆனால் இன்று எல்லாமே மாறிவிட்டது. உறக்கும் போது தாலி குத்துகிறது என இரவில் கழட்டி வைத்துவிட்டு எவரேனும் தாலி எங்கே என கேட்டால் தான் ஞாபகமே வருகிறது.அது மட்டுமா தாலி எமக்கு வேண்டாமென பல பெண்கள் போராடவும் ஆரம்பித்து விட்டார்கள்.
தாலி பாரம் என்றால் பெண்களுக்கு கண்டிப்பாக கட்டிய கணவன் பாரம் அல்லது அவன் மீது வெறுப்பு என்றே நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். சரி இன்று பேசப் போகும் விடயத்திற்கு வரலாம். தாலி என்றால் வெறும் சாஸ்திர சடங்குகளுக்காக கட்டும் ஒரு விடயமல்லை.
இது முன்னோர் எமது நன்மைக்காக கொண்டுவந்த நல்ல விடயம். அன்று எம் முன்னோர்கள் கொண்டுவந்த இந்த நல்ல வியடதத்தை இன்று விஞ்ஞானிகள் அறிவியல் ரீதியாக தெரிவித்திருக்கும் சில விடயங்கள் அதிர்ச்சியளிக்கின்றது.
நாம் சாதாரண கயிறு என கழுத்தில் போட்டுக் கொண்டிருக்கும் தாலி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று தான் என்னது இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். தாலியின் முக்கியத்துவமும் தமிழனின் பெருமையையும் கண்டு அனைவரும் வியந்து போகட்டும்!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”