porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

சுகாதார அறிவியல் ஆணையம், 2,500க்கும் அதிகமான மின்வர்த்தகத் தள விளம்பரங்களை அகற்றியது..!!

சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம், 2,500க்கும் அதிகமான மின்வர்த்தகத் தள விளம்பரங்களை அகற்றியுள்ளது. அவை சுகாதாரம் தொடர்பில் பொய்யான தகவல்களை வெளியிட்டது அதற்குக் முக்கிய காரணமாகும். 50 விழுக்காட்டுப் பொருள்கள் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கவோ, சிகிச்சையளிக்கவோ ஏற்றவை என்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

துணை உணவுப் பொருள்கள், மூலிகைகள், பாரம்பரிய மருத்துவப் பொருள்கள் போன்றவை அவற்றில் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குவதாகவும் அவை விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன. இதுவரை கொரோனா வைஸ் தொற்றைத் தடுக்கவோ, அதற்கான சிகிச்சை அளிக்கவோ உரிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை. வைரஸ் தொற்றைப் பத்தே நிமிடத்தில் கண்டறிய உதவும் பரிசோதனைக் கருவிகளும் இணையத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. INTERPOL எனப்படும் அனைத்துலகக் காவல் பிரிவுடன் ஒருங்கிணைந்து ஆணையம் இம்மாதம் 3ஆம் தேதிக்கும் 10ஆம் தேதிக்கும் இடையில் இணையம் சார்ந்த அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன் ஓர் அங்கமாக, இணையத்தில் விற்கப்படும் பொருள்கள் அகற்றப்பட்டன.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.