எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள டி20யில் இலங்கையை எதிர்த்து களமிறங்கவுள்ள பாகிஸ்தான் ..!!!
இலங்கை கிரிக்கெட் அணியை எதிராக ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணியை எதிர்த்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெறவுள்ள நிலையில் முதல் போட்டி செப்டம்பர் 27ஆம் திகதி கராச்சியில் நடக்கவுள்ளது.
இதையடுத்து ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் அணியை நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிலையில் பாகிஸ்தான் அணித்தலைவராக ஷ்ர்பரஸ் அகமது நியமிக்கப்பட்டார்.
அணி விபரங்கள்!
ஷ்ர்பரஸ் அகமது, பாபர் அசாம், ஷதாப் கான், அப்டி அலி, ஆசிப் அலி, பகர் ஜமான், உஷ்மன் சின்வாரி, ஹரிஸ் ஷோஹைல், முகமது ஹஸ்னைன், இப்திகர் அகமது, இமாத் வாசிம், இமாம் உல் ஹக், முகமது அமீர், முகமது நவாஸ், வஹாப் ரியாஸ், முகமது ரிஸ்வான்.