ஆண்களுக்கு தாடி, மீசை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஒரு நிமிட மருத்துவம். இதோ உங்களுக்காக…!
வழமையாக பெண்களுக்கு மட்டுமே மருத்துவ குறிப்புகள் கொடுப்போம் ஆனால் ஆண்களுக்கும் மருத்துவ குறிப்புகள் கொடுக்க வேண்டும் தானே அதனால இன்று ஆண்களுக்காக மருத்துவ குறிப்பு ஒன்றை எடுத்திட்டு ஓடி வந்தாச்சி. ஆண்களுக்கு அழகு எது? அதிலும் தமிழன் என்பதை நிரூபிக்க கண்டிப்பாக மீசை இருக்க வேண்டும். மீசை தாடி ஆண்களின் வீரம் பேசும். சிலரால் மீசை தாடி வைத்துக்கொள்ள முடிவதில்லை இதற்கு காரணம் அவர்களது வேலை. ஆனால் பலரால் முடியும். ஆண்களே ஒரு விடயம் தெரியுமா பெண்கள் முதலில் ரசிப்பது உங்கள் தாடி மீசையை தான். கண்டிப்பாக தாடி மீசையை நாம் சரியான முறையில்
அழகு படுத்த வேண்டும். சிலருக்கு ஹார்மோன் சுரப்பிகளின் உதவியால் அதிக தாடி மீசை வளரும் ஒரு சிலருக்கோ சாரி டாட்.கொம் தான். ஆனால் உங்களுக்கும் தாடி மீசை நன்றாக வளர வாய்ப்பு இருக்கிறது. அதற்கு தான் இன்றைய பதிவு.
தாடி மீசை வளர என்ன செய்ய வேண்டும். எப்படி பராமரிப்பு செய்ய வேண்டும் போன்ற விடயங்கள் இந்த வீடியோவில் உள்ளது பார்த்து பயனடையுங்கள்.!ஆண்களுக்கு தாடி, மீசை அடர்த்தியாகவும் கருமையாகவும் வளர ஒரு நிமிட மருத்துவம். இதோ உங்களுக்காக…!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”