கொரோனாவை தடுக்க எமது முன்னோர்களின் வழியை பின்பற்றும் வெளி நாட்டினர்.. கொரோனா வைரஸை வாசலில் விட்டுவிட்டு வீட்டுக்குள் செல்ல இதனை பயன்படுத்துங்கள்..!!

வெளியே சென்று வீட்டிற்குள் வரும் போது கொரோனா வைரஸை வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் வாருங்கள் , அன்று எம் முன்னோர்கள் சொன்னவற்றை இன்று வெளி நாடுகளில் கடைப்பிடிக்க தொடங்கிய நிலையில் வெளி நாட்டவரை பின்பற்றும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருப்பது வேதனை தான் என்றாலும் மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருப்போம், இன்று பல நாடுகளில் மஞ்சள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

150 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

இது குறித்து சீனாப் பெண் ஒருவர் தமிழில் பேசி வெளியிட்ட வீடியோ ஒன்று மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில் மஞ்சளை மிஞ்சிய கிருமி நாசினி உலகத்தில் எங்கும் இல்லை, இது எல்லா விதமான கிருமிகளையும் அழித்து விடும். இதனை நான் எனது இந்திய நண்பர் ஒருவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அவர் மஞ்சள் மற்றும் வேப்பிலை பற்றி எனக்கு கூறி இருந்தார்.

இதனால் எனது பாட்டியிடம் இது பற்றி கேட்டேன், அவரும் வேப்பிலை மஞ்சளில் தப்பி எந்த கிருமியும் வீட்டுக்குள் வராது என்றார். அதன் பின் எனது வாசலில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீரை வைத்தேன், இதனை பார்த்த பலரும் பின் பற்ற தொடங்கினார்கள். வைத்தியர்களும் இது சிறந்த விடயம் என்றார்கள். இதனால் எனது பகுதியில் பலர் இப்படி வைத்திருக்கிறார்கள்.

வீட்டிற்குள் வருவதற்கு முன்பு மஞ்சள் கலந்த வேப்பிலை நீரில் கால் கைகளை கழுவிட்டு வந்து பின் குளிக்கிறோம். அதனால் வீட்டிற்குள் கொரோனா போன்ற வைரஸுகள் வராது , பின்பு குளித்து சுத்தமாகிவிடுவதால் வைரஸ் பரவுவது தடுக்கப் படுகிறது என தெரிவித்தார். இந்த முறை பல ஆண்டுகளுக்கு முன்பு எமது வீடுகளிலும் இருந்தது.

அது தற்போது முற்றிலும் மறந்து போய்விட்டது. இதனால் தான் வைரஸ் தொற்றுக்கள் ஆரம்பித்துள்ளது. ஆனால் அன்று நாம் செய்தவற்றை இன்றி வெளி நாடுகள் பின் பற்றுகின்றது. தயவு செய்து வாசலில் வேப்பிலை மற்றும் மஞ்சள் கலந்த நீர் வையுங்கள். வீட்டிற்குள் வரும் போது கை கால்களை அதில் கழுவி விட்டு வாருங்கள். நம்மவர்கள் அறிய அதிகம் பகிருங்கள்..!