" "" "

உங்கள் தொடை பகுதியில் இதில் சிறிதளவு பூசுங்கள், ஏன் தெரியுமா.? இதை படியுங்கள் .!!

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இன்றைய காலத்தில் இருக்கும் மிக பெரிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு, தொப்பை வயிறு போன்றவையாகும். இது காலத்தோடு நாமும் ஒத்துப் போவதால் வருகின்ற விளைவு. அதாவது ஒரே இடத்தில் இருந்து வேலை செய்ய பழகிவிட்டோம், கணினி மயமான உலகில் காட்டுக்கு சென்று கட்டைகள் வெட்டியா வாழ முடியும் கணினி தான் எல்லாமே என ஆகக் குறைந்தது பத்து மணி நேரமாவது கணினி முன் தான் எங்கள் வேலை.

இதனால் கொழுப்பு அதிகரிக்க தானே செய்யும்.அப்படி இடுப்பு, வயிறு தொடை பகுதி, போன்றவற்றில் ஏற்படும் சதை அதிகரிப்புக்கு காரணம் இந்த கொழுப்பு தான். இதற்கு தீர்வு வேண்டும் என எத்தனையோ முயற்சியில் தோற்றிருப்பார்கள் பெண்கள். ஆனால் இந்த விடயத்தை மட்டும் முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக தோற்றுப் போகவே மாட்டீர்கள்.!

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இந்த டீ செய்ய தேவையானவை: கிராம்பு மற்றும் கறுப்பு உப்பு ( இது மருந்து கடைகளில் கிடைக்கும்) இந்த இரண்டும் போதுமானது. முதலில் ஒரு கப் நீர் எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். அதில் ஒன்று இரண்டாக தட்டி 5 கிராம்புகளை போடுங்கள்.

நன்றாக கொதித்து கராம்பின் சாறு எல்லாம் நீரில் இறங்கியதும் வடித்து எடுத்து கொள்ளுங்கள் அதில் ஒரு கரண்டி கறுப்பு உப்பை கலந்து குடித்து வர தொடை மற்றும் வயிறுப் பகுதியில் இருக்கும் கொழுப்பு கரைந்து உடல் எடையும் குறைந்து விடும். இதை இரவு உணவு எடுத்து சுமார் அரை மணி நேரத்தின் பின் எடுத்துக் கொள்ளுங்கள்.