porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 20.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம். 20.08.2019 ஆவணி மாதம் 03 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். பஞ்சமி பின் இரவு 3.06 வரை ரேவதி முன் இரவு 9.10 வரையாகும். சுப நேரம் காலை 10.35 – 12.05 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.05 – 4.35 வரையாகும். எமகண்டம் காலை 9.05 – 10.35 வரையாகும். குளிகன் மதியம் 12.05 – 1.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:    தம்பதியினருக்கு இடையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். .சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரியை அனு சரித்துப் போங்கள்.  திடீர் பயணத்தால் சோர்வு ஏற்படும். இன்றைய நாள் அதிகம் உழைக்க வேண்டிய நாளாகும். 

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:      உங்களுக்கு எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை. தந்தையின் உடல் நலத்தில் கூடிய கவனம் அவசியம். குடும்பத்தில் புதிய சொந்தங்களின் வருகை இருக்கும். மனதில் புது நம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:         குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.  நண்பர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவிசெய்வார்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  புதிய வீடு வாங்குவீங்கள். சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்றைய நாள் முயற்சியால் முன்னேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:        தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.  உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் பொறுமை அவசியம். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும்.  உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். வாங்கிய கடனை வட்டியோடு திருப்பி கொடுக்க கஸ்ரப்படுவீங்கள். இன்றைய நாள் புது அத்தியாயம் தொடங்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:        உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உத்தியோகத்தில் மரியாதை கூடும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைவார்கள். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப்பாருங்கள்.  தொழிலில் அதிக இலாபம் ஏற்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கூடும்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:       உங்கள் பிள்ளைகளின் அறிவுரையை ஏற்றுக்கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து இலாபம் ஈட்டுவீர்கள்.  மனைவி வழியில் நல்ல செய்தி வரும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. திருமணப் பேச்சு வார்த்தை கைகூடி வரும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:       உங்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  பழைய சொத்து வழக்கு நல்ல தீர்ப்பு வரும். புதிய வாகனம் செலுத்த வேண்டும்.  இன்றை நாள் தொட்டது துலங்கும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.        உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.  வெளியூர் பயணம் ஏற்படும். சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  மனக்கவலைகள் மறையும்.  தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:        உங்கள் ராசியில் ஜென்மத்து சனி உள்ளது. அறிவு, புத்தி கூர்மை அதிகரிக்கும்.  உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக்கிடைக்கும்.  வியாபாரத்தில் அதிகளவு இலாபம் ஏற்படும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.  கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். உங்கள் துணையின் ஆதரவு கிடைக்கும்.  உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.  பழைய நாண்பர்களை சந்திப்பீங்கள்.  இன்றைய நாள் உயர்வு பெறும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:       உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைகாட்டுவார்கள்.  சற்றும் எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. திருமண முயற்சிகள் வெற்றி தரும்.  உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:       உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.   சகோதரர்கள் அதிக அக்கறை செலுத்துவார்கள்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் தேவை.   உத்தியோகத்தில் இலாபம் கிடைக்கும்.  பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.   உடல் நலனில் கவனம் செலுத்தவும்.   இன்றைய நாள் தடைகளை தகர்க்கும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:        உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலைவாங்குங்கள்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும். மனைவி வழியில் நற் செய்தி வரும்.  இன்றைய நாள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.