porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 24.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  24.08.2019 ஆவணி மாதம் 07 ஆம் நாள் சனிக்கிழமை நாள் முழுவதும் அமிர்தசித்தமாகும்.  நவமி பின் இரவு 3.47 வரை ரோகிணி பின் இரவு 12.55 வரையாகும்.  சுப நேரம் மதியம் 3.05 – 4.35 வரையாகும்.  இராகு காலம் காலை 9.05 – 10.35 வரையாகும். எமகண்டம் மதியம் 1.35 – 3.05 வரையாகும்.  குளிகன் மாலை 6.05 – 7.35 வரையாகும்

மேஷ ராசி நேயர்களே:        உங்கள் வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும்.  பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார்.  வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.  எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  உடல் நலனில் கவனம் தேவை. ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும். 

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:         உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது.  அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள்.   சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள்.   உத்தியோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள்.   உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும்.   வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும்.   தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.   இன்றைய நாள் பேச்சில் நிதானம் தேவைப்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:         தம்பதியினருக்கு இடையில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.  பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். நண்பர்கள் பணம் கேட்டு உங்களை நாடி வருவார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் வந்து நீங்கும்.  வியாபாரத்தில் ஓரளவு இலாபம் ஏற்படும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:          திருமணப் பேச்சு வார்த்தைகள் வெற்றியடையும். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீங்கள். வாகனம் செலுத்தும் போது கூடிய கவனம் தேவை. எதிர்பார்த்த விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. திடீர் மருத்துவ செலவுகள் வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். இன்றைய நாள் மதிப்புக் கூடும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:        உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு நடைபெறும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.  சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.   உங்கள் மக்களுக்கு நல்ல ஒரு வரம் வரும்.  கல்வியில் அதிக ஆர்வம் காட்டுவீங்கள்.  இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:         தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் பிறக்கும்.  பழைய கடனை வட்டியோடு திரும்ப செலுத்துவீங்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும்.  வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். மகிழ்ச்சியான செய்தி ஒன்று காதில் விழும்.  உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள்.  திடீர் வெளியூர் பயணத்தால் சோர்வு ஏற்படும். புதிய தொழிலை தொடங்குவீங்கள்.  இன்றைய நாள் நம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:        உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள்.  பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும்.  வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  தாயாரின் உடல் நலத்தில் அதிகளவு கவனம் தேவை.  இன்றைய நாள் வேலைச்சுமை மிகுந்த நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.        உங்களது வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.   நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள்.   வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் தைரியமாக முடிவுகள் எடுப்பீர்கள்.  மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு.   வாகனத்தை சீர் செய்வீர்கள்.  பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும்.  வர செலவு கணக்குகள் கட்டுக்குள் வருவீங்கள்.  இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:         நீங்கள் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள்.  நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகளவு இலாபம் ஏற்படும்.  வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்.  காதல் திருமணத்தால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.  வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மகர ராசி காரர்களே:        உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். நீண்ட நாள் ஆசை நிறைவேற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  நட்பு வட்டம் விரியும்.  நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர்.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.  பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.  தொழில் திடீர் திருப்பங்கள் உருவாகும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:       நீங்கள் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள்.   தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும்.   வெளிநாட்டு யோகம் ஏற்படும்.   விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய வீடு வாங்க நேரிடும்.   நெருக்கமானவர்களிடம் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெற்றோர் வழியிலிருந்து நன்மைகள் உண்டாகும்.   சகோதரர்களால் உதவி கிடைக்கும்.  இன்றைய நாள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:      உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  தாயாரின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  புதிய சொத்துக்கள் வாங்க நேரிடும்.  பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.  பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.  இன்றைய நாள் நம்பிக்கை உருவாகும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.