porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 18.08.2019

புரட்சி நேயர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  18.08.2019 ஆவணி மாதம் 01 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும். திருதியை பின் இரவு 12.03 வரை பூரட்டாதி பின் பகல் 4.45 வரையாகும்.  சுப நேரம் காலை 9.05 – 10.35 வரையாகும்.  எமகண்டம் மதியம் 12.05 – 1.35 வரையாகும். இராகுகாலம் மாலை 4.35 – 6.05 வரையாகும்.  குளிகன் மதியம் 3.05 – 4.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே: .       உங்கள் மறைமுக விமர்சனங்களும், தாழ்வு மனப்பான்மையும் வந்துப் போகும்.  பிள்ளைகளால் டென்ஷன் வந்துப் போகும். உத்தியோகத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது.  வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள்.  செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும்.  இன்றைய நாள் அலைச்சலுடன் ஆதாயம் பெறும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே: .      உங்கள் உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்,  வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  பழைய நண்பர்களை கண்டு மகிழ்வீங்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். இன்றைய நாள் முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:        உங்கள்எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.  புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் . இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:         உங்களுக்குள் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். பண வரவு திருப்தி தரும்.  உத்தியோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய நட்பு ஏற்படும்.  வியாபாரத்தில் அதிக இலாபம் ஏற்படும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள்.  உதவி செய்வதாக வாக்குக்கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.  இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:         உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலை ஏற்படும்.  தம்பதியினருக்கு இடையில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.  வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.  புதிய வாகனம் வாங்குவீங்கள் .  இன்றைய நாள் நன்மை உண்டாகும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:       உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள்.  எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்ட செய்யவே விரும்புவீர்கள்.  உங்கள் காதல் வெற்றி அடைந்து திருமணத்தில் முடியும். சகோதரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.  விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் இலாபம ஏற்படும். இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:       உங்கள் புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்.  உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  புதிய வாகனம் வாங்குவீங்கள்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.      நீங்கள் நிதானமாக யோசித்து முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.  ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.  பழைய கடனை வட்டியோடு செலுத்துவீங்கள்.  தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.  திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும்.  இன்றைய நாள் உழைப்பால் உயரும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:       நீங்கள் புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள்.  வியாபாரத்தில் பழைய பங்குதாரரை மாற்றுவீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துப்போகும்.  நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவர்.  புதிய வீடு வாங்க நேரிடும். உங்கள் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை.  இன்றைய நாள் கோபத்தை குறைக்க வேண்டிய நாளாகும்.

மகர ராசி காரர்களே:       நீங்கள் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.  அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.  சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.  தம்பதியினருக்கு இடையில் நெருக்கம் உண்டாகும். நண்பர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பர். பெற்றோர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.  இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:      உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். தம்பதியினருக்கு இடையில் இருந்த மனக்கசப்பு நீங்கும்.  புதியவர்கள் நண்பர்களாவார்கள்.  தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.  திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  காதல் திருமணம் கைகூடி வரும்  இன்றைய நாள் திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாகும்.

மீன ராசி நேயர்களே:       உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரு வித படபடப்பு வந்து செல்லும்.  உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.  தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். நீங்கள் தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும்.  பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.  இன்றைய நாள் வெற்றி தரும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

 

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.