porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 25.08.2019

புரட்சி உறவுகளே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  25.08.2019 ஆவணி மாதம் 25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் சித்தமாகும்.  தசமி பின் இரவு 2.43 வரை மிருகசீரிடம் பின் இரவு 12.39 வரையாகும்.  சுப நேரம் காலை 9.05 – 10.35 வரையாகும்.  எமகண்டம் மதியம் 12.05 – 1.35 வரையாகும். இராகுகாலம் மாலை 4.35 – 6.05 வரையாகும்.  குளிகன் மதியம் 3.05 – 4.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:        நீங்கள் துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் உயரதிகாரி பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.  விருந்தினர் வருகை உண்டு. பழைய நண்பர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்.  தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை.  இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாகும். 

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:          உங்கள் ராசியில் சந்திரன் தொடர்வதால் திலும் அவசரப்பட வேண்டாம். தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவீர்கள். உடல் நிலை சீராகும்.  உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.  உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.  இன்றைய நாள் மனசாட்சி படி செயல்படும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும்.  மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகளை தவிர்க்கவும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.  முக்கிய நபர் ஒருவரின் மூலம் காரியம் கைகூடும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.  இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும். 

கடக ராசி நேயர்களே:           உங்கள் வீட்டில் சுப நிகழ்வு நடைபெறும். வியாபாரத்தில் ஓரளவு இலாபம் கிடைக்கும்.  குடும்ப வாழ்வில் சில நெருக்கடிகள் வரலாம்.  உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். மன தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தம்பதியினருக்கு இடையில் மனம் திறந்து பேசுவார்கள்.  வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.  நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  இன்றைய நாள் நம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:          எதிர்பாராத விடையம் நிகழும். வியாபாரம் சூடு பிடிக்கும்.  உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சகோதரர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள்.  புதிய வீடு வாங்குவீங்கள்.  சாலைகளை கடக்கும் போது அதிக கவனம் தேவை. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும்.  ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும்.  உறவினர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:       உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.  பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை கிடைக்கும்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  மங்கள நிகழ்வு இடம்பெறும்.  தாயின் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.  திட்டமிட்ட காரியம் நிறைவேறும்.  பூர்வீக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு.  இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும். 

துலாராசி உறவுகளே:        உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் குழப்பம் வந்துச் செல்லும். . உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்.  புதியவர்கள் நண்பர்களாவார்கள்.  குடும்பத்தில் அமைதி நிலவும்.  வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் வரும்.  குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.  திருமண காரியம் கைகூடும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.         உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உத்தியோகத்தில் இலாபம் ஏற்படும். புதிய தொழிலை தொடங்குவீங்கள்.  குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.  வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.  வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இன்றைய நாள் அவமானம் வந்து நீங்கும். நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:         கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் சலுகைகள், உயர் பதவி கிடைக்கும்.  பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களால் உதவி கிடைக்கும்.  வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.  நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.  பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீங்கள்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிட்டும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:         உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.  வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்.  சொந்த பந்தங்கள் மதிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.  சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர்.  பழைய கடனை வட்டியோடு திருப்பி கொடுப்பீங்கள்.  இன்றைய நாள் திடீர் யோகம் கிட்டும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:         தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி பெரும்.  தாயார் உங்களுக்கு எப்பவும் பக்கபலமாக இருப்பார்கள்.  ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.  ஆன்மீக சிந்தனை மேலோங்கும். குடும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.  நாடி வந்தவர்களுக்கு வேண்டிய உதவி செய்வீர்கள்.  சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.  இன்றைய நாள் நம்பிக்கை உருவாகும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:         எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும்.  பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் திருமணம் வெற்றியடையும்.  வியாபாரத்தில் அதிரடி மாற்றம் ஏற்படும். தொழிலில் இலாபம் ஏற்படும்.  உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.  திடீர் வெளியூர் பயணங்களால் பயனடைவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும்.  இன்றைய நாள் வெற்றி கிடைக்கும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.