porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 29.08.2019

புரட்சி நண்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  29.08.2019 நாள் வியாழக்கிழமை நாள் முழுவதும் சித்தாமிர்தமாகும்.  சதுர்த்தசி முன் இரவு 7.10 வரை ஆயிலியம் முன் இரவு 8.12 வரையாகும்.  சுப நேரம் காலை 7.35 – 9.05 வரையாகும்.  இராகு காலம் மதியம் 1.35 – 3.05 வரையாகும்.  எமகண்டம் காலை 6.05 – 7.35 வரையாகும்.  குளிகன் இரவு 9.05 – 10.35 வரையாகும்.

மேஷ ராசி நேயர்களே:      உங்கள் எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதிய வேலைக் கிடைக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். கையில் எடுக்கும் காரியம் வெற்றி பெரும். இன்றைய நாள் நன்மை கிட்டும் நாளாகும்.  

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

ரிஷப ராசி அன்பர்களே:          பழைய பிரச்சினைகள் தீரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். பழைய கடனை திருப்பி கொடுப்பீங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இன்றைய நாள் வெற்றியடையும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:         தம்பதியினருக்குள் அன்யோன்யம் பிறக்கும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் இலாபம் ஏற்படும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக அக்கறை எடுப்பீங்கள். புதிய வீடு வாங்குவீங்கள்.சகோதரர்கள் பக்க பலமாக இருப்பீங்கள். . கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். இன்றைய நாள் திடீர் திருப்பம் நிறைந்த நாளாகும்.

கடக ராசி நேயர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் வருவதால் தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள்.  குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.  யாரையும் எடுத்தெரிந்து பேச வேண்டாம். மனதில் புதிய சிந்தனைகள் உதிக்கும்.  பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும்.  உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:          தம்பதியினருக்கு இடையில் அனுசரித்துப் போவது நல்லது.  ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.  வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் வரக்கூடும்.  வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.  எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும்.  வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.  விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:           உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் கோபத்தை குறைத்து வாழ்வில் உயர்வீங்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். திடீர் பயணங்களால் பயனடைவீர்கள்.  குடும்பத்தில் துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனக்குறைகள் தீரும். உடல் நலம் பலம் பெரும். இன்றைய நாள் திட்டங்கள் நிறைவேறும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:           உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வு இடம்பெறும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் பொறுப்பாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். வியாபாரம் சூடு பிடிக்கும்.  தந்தைவழி உறவினர்களால் பண உதவி கிடைக்கும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். பிரியமான வர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.  புதிய வீடு வாங்க நேரிடும். இன்றைய நாள் முயற்சிகள் வெற்றி அடையும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.         உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.  உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.  அலுவலகத்தில் மரியாதைக் கூடும். குடும்பத்துடன் இணக்கமாக செல்லவும்.  நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும்.  தம்பதியினருக்கு இடையில் அன்பான நிலை காணப்படும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:               உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.  அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். ந ன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.  உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் இலாபம் ஏற்படும்,  இன்றைய நாள்பொறுமையுடன் செயற்படும் நாளாகும்.

மகர ராசி காரர்களே:         நம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.  சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன இலாபம் உண்டு.  உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.  புதியவர்களை நம்பி எந்த முடிவும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.  இன்றைய நாள் புதிய சலுகைகள் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:           உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.  வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.  உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கியே நிற்கும். திடீர் வெளியூர் பயணம் ஏற்படும்.  தம்பதியினருக்கு இடையில் ஒற்றுமை ஏற்படும். டும்பத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.  நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும்.  திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

மீன ராசி நேயர்களே:        நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.  வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.   உங்கள் பிள்ளைகள் கல்வியில் கவனம் செலுத்துவீங்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தூரத்து உறவினர்களின் வருகை சந்தோஷம் தரும்.  இன்றைய நாள் கனவு நனவாகும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.