நாம் சரி என நினைத்து செய்யும் இந்த தவறுகள் ஆண்மை குறைப்பாட்டை கூட ஏற்படுத்துகிறதாம்..! எச்சரிக்கை அதிகம் பகிருங்கள்…!
ச்சா என்ன பழக்கம் இது..? இப்படியான வார்த்தைகளை சிறிய வயதில் இருந்தே நாம் கேட்க தொடங்கி விடுகிறோம். குறிப்பாக நாம் யாரிடமாவது சாக்லட் வாங்கி சாப்பிட்டு விட்டால் அம்மா இப்படி தான் திட்டுவார்கள், இந்த கெட்ட பழக்கம் எங்க இருந்து வந்தது, என ஆரம்பித்து அப்பாவின் பரம்பரையே பெரும்பாலும் இழுக்கப் படும். இன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் திட்டும் மிக முக்கியமான கெட்ட பழக்கம் மொபைல் பார்ப்பது, சமுக வலைத்தளங்கள் பார்ப்பது, லேட் நைட் தூங்குவது , மது, மாது இப்படி பெரிய கெட்ட பழக்கங்கள் எல்லாம் சொல்லுவார்கள். இன்று நாம்.. பெரிய கெட்ட பழக்கங்கள் பற்றி
பார்க்கப் போகிறோம் என்றால் கிடையவே கிடையாது. ஆனால் மிகவும் டேஞ்சரான கெட்ட பழக்கங்கள் ஆனால் நல்ல பழக்கம் என நாங்களே நினைத்துக்கொள்பவை.! சரி வாங்க என்ன கெட்ட பழக்கம் என பார்க்கலாம்..! பொதுவாக பெண்கள்/ ஆண்கள் இரு பாலருமே நேராகவோ சரிந்தோ உறங்காமல் உடலை கவிழ்த்து படுப்பது .( upside down sleep ) வழக்கம்.
அதாவது முகத்தை தலையணையில் புதைத்து இது முற்றிலும் கெட்ட பழக்கமாம். இதனால் மூச்சி திணறல், குறட்டை, சுவாச பை கோளாறுகள் போன்றவற்றுடன் ஆண்மை குறைப்பாடும் வருகிறதாம். பெண்களுக்கு கர்ப்ப பை பிரச்சனைகள் வர இதுவும் காரணமாகிறதாம் . அத்துடன் நாம் கவிழ்ந்து படுக்கும் போது உடல் முகம் போன்றவை சுருங்கி விடுகிறது.
தொடர்ந்து இப்படி தூங்கினால் சீக்கிரமே வயதான தோற்றம் வந்துவிடுகிறதாம்..!அடுத்து, நாம் பென்சில் சீவும் போது காய்கறிகள் வெட்டும் போது இப்படி ஏதாவது செய்யும் போது விரலில் சிறு காயம் வந்தால் உடனடியாக விரலை சூப்புவோம் இது அன்றில் இருந்து நடக்கும் ஒரு விடயம்.
இதனை பெரும்பாலும் பெண்கள் தான் செய்வார்கள். ஆண்கள் கொஞ்சமா இரத்தம் போனால் பயம் இல்லியே..! அதே போல் குழந்தைகளுக்கு அடி பட்டு விட்டால் காயம் பட்ட இடத்திற்கு வாயால் ஊதிவிடுவோம், இதெல்லாம் மிகப் பெரிய தவறாம்.
அட ஆமாங்க எங்கட வாயில் இருக்கக் கூடிய பாக்டீரியாக்கள் சாதாரணமான அந்த காயத்திற்குள் சென்று மிகப் பெரிய பிரச்சனையை கொண்டு வந்து விடுகிறதாம்.இது போல் இன்னும் சில விடயங்கள் கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து தெரிந்து பகிருங்கள் . நன்றி..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”