porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தொல்லை தரும் வெரிகோஸ் வெயின் எனும் நரம்பு சுருட்டலுக்கு உடனடி இயற்கை தீர்வு படித்து அதிகம் பகிருங்கள்…!!

வெரிகோஸ் வெயின் என்று சொல்லப் படுகின்ற நரம்பு சுருட்டல் நோய்க்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகின்றோம். ஏற்கனவே நரம்பு சுருட்டல் நோய் பற்றி முறை பார்த்து விட்டோம். அதாவது யாருக்கெல்லாம் வருகிறது எதனால் வருகிறது? போன்றவற்றை பார்த்து விட்டதால் இப்போது இவற்றை தீர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

இதற்கு தேவையானவை என்ன என்று பார்க்கலாம்..! வசம்பு பொடி இதை நாட்டு மருத்துவ கடைகளில் வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்து துளசி இலை பொடி. இதனை நீங்கள் வீட்டில் செய்து கொள்ளலாம். சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள், கற்றாழை ஜெல்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

இவற்றை வைத்து குறித்த மருந்தை எப்படி செய்வதென பார்க்கலாம். முதலில் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் வசம்பு பொடி, மஞ்சள் பொடி, துளசி பொடி ,இவை அனைத்திலும் அரை கரண்டி வீதம் எடுத்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். இதனுடன் ஒரு கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.

நீர் சேர்க்க வேண்டாம்.நீங்கள் செய்து வைத்திருக்கும் பேஸ்டை வெரிகோஸ் வெயினால் பாதிக்கப் பட்ட இடத்தில் பூசி ஆகக் குறைந்தது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.! அதன் பின் கழுவுங்கள். அடுத்து நாம் பார்க்கப் போவது உள்ளுக்குள் எடுத்துக் கொள்ளும் மருந்து. புங்கன் விதை இது பெரும்பாலான இடங்களில் கிடைப்பது குறைவு ..

இது கிடைத்தால் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். புங்கன் விதை பொடி 10 கிராமுக்கு கால் கரண்டி விளக்கெண்ணெய், அரை கரண்டி தேன் சேர்த்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு சுருட்டல் நோய் முற்றிலும் குணமாகி சீரான இரத்த ஓட்டம் கிடைக்கும். இதில் ஒரு குறிப்பை அல்லது இரண்டு குறிப்பையும் கூட செய்யலாம். சரியான தீர்வு கிடைக்கும்…!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.