porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

ஹிஜாப் அணிந்து பொருட்கள் வாங்க சென்ற இஸ்லாமிய பெண்..! பின் நடந்த அவலம்…வீடியோ வைரலானதால் சர்ச்சை..!!

கொரோனா வைரஸின் தாக்கம் உலகையே உலுக்கி வரும் நிலையில் ஒவ்வொரு நாட்டு அரசும் தனது நாட்டு மக்களை காப்பாற்றுவதில் அதிக அக்கறை எடுத்து வருகிறது, கொரோனா வைரஸில் இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளவற்கு அரசின் உதவி மட்டும் இன்றி மக்களின் ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை என்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் நாடுகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றது.

குறிப்பாக மாஸ்க், கையுறை போன்றவை முக்கியமாக பயன்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் கொரோனாவை கட்டுப் படுத்துவது கடினம் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் பேக்கரி ஒன்றில் தனக்கு அநீதி நடந்ததாக இஸ்லாமிய பெண்ணான Zahur abdiaziz வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

அதில் இருவரின் உரையாடலும் உள்ளது. அதன் படி குறித்த பேக்கரிக்கு செல்லும் Zahur பொருட்கள் வாங்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர், அவரை தடுத்ததுடன் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு பொருட்கள் கொடுக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது,

அதனால் மாஸ்க் அணிந்து வாருங்கள் என கூறியுள்ளார். அதற்கு Zahur எங்கள் மாஸ்க் ஹிஜாப் தான் வேறு மாஸ்க் தேவை இல்லை என்கிறார். ஆனால் ஊழியரோ மாஸ்க் வேறு ஹிஜாப் வேறு தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்கிறார்.

ஆனால் Zahur ஓ ஹிஜாப் பாதுகாப்பானது என அடம் பிடிக்கிறார். இறுதியில் பொருட்கள் கொடுக்க முடியாது என்று ஊழியர் கூறிவிடுகிறார். இந்த வீடியோவை Zahur வெளியிட்டதை தொடர்ந்து பேக்கரி நிர்வாகம் Zahuரிடம் மன்னிப்பு கூறியுள்ளது. இருப்பினும் பேக்கரி பெண் மீது தவறு இல்லையே என பலரும் Zahuருக்கு எதிராக பேசி வருகின்றனர்.!!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.