இளைய தளபதி விஜயுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய பிரபல நடிகை..! வைரலாகும் புகைப்படங்கள் இதோ..!!

தமிழ் சினிமாவில் தனக்கான தனி பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். தந்தையால் சினிமாவிற்கு அறிமுகப் படுத்தப் பட்டாலும் தனது முயற்சியால் மட்டுமே வெற்றிபெற்றார். சிறியவர் முதல் பெரியவர் வரை தனக்கான தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், உங்கள் ரசனைக்கேற்றாற் போல கேட்டு மகிழ்ந்திட, 3G மற்றும் 4G நெட் கனெக்சனில் சூப்பரா கேட்டு மகிழலாம். எங்கேயும், எப்போதும், உங்கள் கூடவே வருகின்ற அசத்தலான மொபைல் Application. ஐபோன் மற்றும் ஆண்ட்ராயிட் செயலியில் கேட்டிட, Android - ஆண்ட்ராயிட் பயனர்கள் கீழே உள்ள Play Store Icon இல் க்ளிக் செய்து டவுண்ட்லோட் செய்யுங்கள், iphone பயனர்கள் கீழே உள்ள App Store Icon இல் க்ளிக் செய்து டவுண்லோட் செய்யுங்கள், நாள் முழுவதும் கேட்டு மகிழுங்கள்,
Android appstore

அண்மையில் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் பிகில். அட்லியின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்த விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்தார். இந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிகில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்துஜா தனது பிறந்த நாளை பிகில் பட குழுவினருடன் சூட்டிங் தளத்தில் கொண்டாடியுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வாழ்வில் மறக்க முடியாத பிறந்த நாள் இதுவென கூறியுள்ள இந்துஜா இந்த அன்புக்கு நன்றி என தெரிவித்துள்ளார்..!!