இந்தியா அணி மீது கடும் கோபம்…!! இந்திய ரசிகர்கள் செய்யும் கொடூர செயல்…!! இதோ அதிர்ச்சியில் உறைய வைக்கும் வீடியோ…!!

உலகக் கோப்பை அரையிறுதியில் போட்டியில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற தொடரில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா அணி தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. மேலும் வரலாற்றில் இந்திய அணி சிறப்பு இடத்தில் இருக்கும் ஒரு அணியாகும். எப்பவும் வெற்றியை சூடிய அணி இன்று எதிர்பாராத விதத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. மேலும் இதன் போது இந்திய அணி தோல்வியடைந்ததால் மிகவும் ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் டோனி, கோஹ்லி உட்பட இந்திய அணியின் போஸ்டர்களை தீ வைத்து எரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் விளையாட்டில் வெற்றிமற்றும் தோல்வி சமனான பகுதியாகும். ஆனால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, இந்தியாவின் கிரிக்கெட் ஆர்வமுள்ள ரசிகர்கள் எப்போதும் தங்கள் இந்திய அணி தான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்திய ரசிகர்கள் கிரிக்கெட் உலகில் மிகவும் ஆரோக்கியமும் ஆர்வமும் உள்ள ரசிகர்கள் என்பது விவாதத்திற்குரியது. புதன்கிழமை, உலகக் கோப்பையில் இருந்து இந்தியா வெளியேறியதுடன் பின்னர் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் இதயமே நொறுங்கிவிட்டது.

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

மேலும் இந்திய அணி எதிர்பாராத தோல்வியை அடுத்து, பெரும்பான்மையான ரசிகர்கள், இந்திய அணிக்கு ஆதரவாக இருக்கின்றனர். இருப்பினும், சிலர் ரசிகர்கள் எதிராக உள்ளனர். தோல்வியால் கோபமடைந்த இந்திய ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், சில ரசிகர்கள் டோனி மற்றும் இந்திய அணியின் போஸ்டர்களை தீ வைத்து எரிக்கும் கட்சியை காண முடிகிறது. வெவ்வேறு வயதான ரசிகர்கள், போஸ்டர்களை எரித்து, டோனி மற்றும் கோஹ்லிக்கு எதிராக கோஷங்களை தெரிவித்துள்ளனர்.

இளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.