“என்னை காப்பாற்றுங்கள்…அடித்து கொல்கிறார்” கண்ணீருடன் பெண் வெளியிட்டுள்ள வீடியோ…! அதிகம் பகிருங்கள்..!!
பல குடும்பங்கள் சிதைந்து நாசமாக போவதற்கு சில ஆண்களின் வக்ர புத்தியே காரணமாக அமைகிறது. மனைவி என்பவள் ஆண்களின் அடிமை என்ற பார்வை இன்னும் பல நாடுகளில் மாறாமல் இருப்பது உச்சக் கட்ட கொடுமை தான்.
நேற்றைய தினம் UAE சேர்ந்த ஜாஸ்மின் சுல்தானா என்ற பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான தன்னை தனது கணவர் கொடூரமான முறையில் அடித்து துன்புறுத்துவதாகவும் தன்னை காப்பாற்றும் படியும் குறித்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த பலரும் பகிர்ந்து வருகின்ற போதும் இன்னும் பெண்ணை மீட்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளனர். பெண்ணின் முகத்தில் ஏராளமான காயங்கள் உள்ளதுடன் கண் பகுதி மோசமாக சிதைந்துள்ளது. இரத்தம் வடிவது வீடியோவில் தெளிவாக உள்ளது.. இதனால் கூடிய சீக்கிரம் குறித்த பெண்ணை மீட்க உதவும் படி சமூகநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது..!!
Required urgent help …..my name Jasmine sultana I live in UAE Sharjah my husband name is Mohammed khizar ulla ….I have assaulted badly by husband I want help ….. pic.twitter.com/ugp2E6tqm3
— Jasmine Sultana (@JasmineSultan18) November 12, 2019