" "" "

இது போல் கட்டி உங்கள் உடலில் இருக்கிறதா.? கல் உப்பை வைத்து இப்படி செய்யுங்கள். அதிகம் பகிருங்கள்..!!

Lipoma இது கொழுப்பு செல்களின் அதிகப் படியான வளர்ச்சியால் ஏற்படுகின்ற கொழுப்பு கட்டியாகும். இதனை பார்த்ததும் பலர் பயந்துவிடுவார்கள் காரணம் இது புற்றுநோய் கட்டிகள் போல் இருப்பதால் தான். ஆனால் கொழுப்பு கட்டிகளால் ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த கட்டிகள் ஆபத்து இல்லாதவை தான்.

இவை கை, கால், முதுகு, தோள்களில் தான் அதிகம் வருகின்றது. சிலருக்கு தொடை, தலையில் கூட ஏற்படுகின்றது. சிலருக்கு மார்புப் பகுதியில் வருவதால் பயந்துவிடுவார்கள். ஆனால் இந்த கட்டிக்கும் புற்று நோய் கட்டிக்கும் வித்தியாசம் உள்ளது. இது நகரகூடியாக இருக்கும்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

இதில் விரல்களை வைத்து அழுத்தும் போது இந்த கட்டி நகரும். இந்த கட்டி சாதாரணமாக வலியை ஏற்படுத்துவது இல்லை. இது வலி, எரிச்சல், அல்லது துர் நாற்றம், போன்றவை வந்தால் வைத்திய பரிசோதனை அவசியம். இல்லாவிட்டால் இந்த மருத்துவ முறையை பயன்படுத்துங்கள்.

கொழுப்பு கட்டி இருந்தால். கல் உப்பு சிறிதளவை துணி ஒன்றில் சுற்றி நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணெயில் 30 வினாடிகள் ஊறவைத்து அதனை தோசை கல்லில் சிறிது சூடாக்கிக் கொள்ளவும். அதிக சூடு இல்லாமல் தாங்கிக் கொள்ளக் கூடிய சூட்டில் கட்டி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

இதனை சில நாட்கள் செய்து வரும் போது கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதே போல் விதை உள்ள ஆரஞ்ச் பழம் அதிகம் சாப்பிடலாம். எலுமிச்சை சாறு குடிக்கலாம். இவை கொழுப்பு கட்டி அதாவது lipoma விற்கு மட்டுமான மருத்துவம். இது கொழுப்பு செல்களின் அதிகப் படியான வளர்ச்சியால் ஏற்படுகின்ற கொழுப்பு கட்டியாகும். இதனை பார்த்ததும் பலர் பயந்துவிடுவார்கள் காரணம் இது புற்றுநோய் கட்டிகள் போல் இருப்பதால் தான். ஆனால் கொழுப்பு கட்டிகளால் ஆபத்து ஏற்படப் போவதில்லை. இந்த கட்டிகள் ஆபத்து இல்லாதவை தான்.

இவை கை, கால், முதுகு, தோள்களில் தான் அதிகம் வருகின்றது. சிலருக்கு தொடை, தலையில் கூட ஏற்படுகின்றது. சிலருக்கு மார்புப் பகுதியில் வருவதால் பயந்துவிடுவார்கள். ஆனால் இந்த கட்டிக்கும் புற்று நோய் கட்டிக்கும் வித்தியாசம் உள்ளது. இது நகரகூடியாக இருக்கும்.

இதில் விரல்களை வைத்து அழுத்தும் போது இந்த கட்டி நகரும். இந்த கட்டி சாதாரணமாக வலியை ஏற்படுத்துவது இல்லை. இது வலி, எரிச்சல், அல்லது துர் நாற்றம், போன்றவை வந்தால் வைத்திய பரிசோதனை அவசியம். இல்லாவிட்டால் இந்த மருத்துவ முறையை பயன்படுத்துங்கள்.

கொழுப்பு கட்டி இருந்தால். கல் உப்பு சிறிதளவை துணி ஒன்றில் சுற்றி நல்லெண்ணை அல்லது விளக்கெண்ணெயில் 30 வினாடிகள் ஊறவைத்து அதனை தோசை கல்லில் சிறிது சூடாக்கிக் கொள்ளவும். அதிக சூடு இல்லாமல் தாங்கிக் கொள்ளக் கூடிய சூட்டில் கட்டி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கவும்.

இதனை சில நாட்கள் செய்து வரும் போது கட்டிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அதே போல் விதை உள்ள ஆரஞ்ச் பழம் அதிகம் சாப்பிடலாம். எலுமிச்சை சாறு குடிக்கலாம். இவை கொழுப்பு கட்டி அதாவது lipoma விற்கு மட்டுமான மருத்துவம்.