ஆண்மை குறைவா ? கவலையை விடுங்க இதோ 2 ரூபாயில் வயாகரா..!
இன்றைய காலத்தில் உணவு முறை பல நோய்களை மக்களிடம் சேர்த்துவிடுகிறது இதில் மிக முக்கியமான ஒன்று என்றால் ஆண்மை இழப்பு மற்றும் ஆண்மை குறைவு தான. இதனால் ஆண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதில் சிலர் தற்கொலை விவாகரத்து இப்படியும் செல்கின்றார்கள்.சிலரோ மருந்து மாத்திரை என்று வேறு பக்கம் செல்கின்றனர் ஆனால் முடிவில் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது அத்துடன் வேறு நோய் தாக்கங்களும் ஏற்படுகின்றன. ஆண்கள் தங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்தும் சில மாத்திரைகள் இவர்களை நோயாளியாக்கி விடுவதை மட்டுமே செய்கிறது. அன்பிற்கினிய நேயர்களே, புரட்சி வானொலி – செய்திச் சேவையின் இந்தப் பதிவு பிடித்திருந்தால், தயவு செய்து ஷேர் செய்து உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
உண்மையில் இதற்கு தீர்வு இல்லையா என்று கேட்டால் இருக்கிறது.எம் முன்னோர் இயற்கை முறைகளை கொண்டே வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஆண்மை பிரச்சனைகள் வந்ததே இல்லை அடுக்கடுக்காய் குழந்தைகளை பெற்று நீண்ட காலமும் வாழ்ந்தார்கள் இதற்கு காரணம் என்ன?
இன்று போல் அன்று மாத்திரைகள் இருந்ததா என்ன?வயக்கரா மாத்திரையை விட அதிகம் சக்தி வாய்ந்த ஒன்று அன்று இருந்தது இன்றும் இருக்கிறது. என்ன என்று யோசிக்காதீர்கள் ஜாதிக்காய் தான்.
ஜாதிக்காயால் ஆண்மை குறைப்பாட்டை நீக்கி மகிழ்சியாய் உங்களை வாழ வைக்க முடியும் இந்த வீடியோவை பாருங்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”