porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

தைராய்டு, PCOD, மற்றும் உடல் எடை குறைப்புக்கு உடனடி தீர்வாகும் “முருங்கை இலை டீ”.. ! அதிகம் பகிருங்கள்..!!

இன்று நாம் பார்க்கப் போவது முருங்கை இலை டீ. அதென்ன கேள்விப் படாத முருங்கை இலை டீ என நினைப்பவர்களுக்கு இதன் மருத்துவ குணங்கள் பற்றி கூறிவிடலாம். இந்த டீ குடிப்பதால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் கரைவதுடன் மீண்டும் வராமல் இருக்கும்.

சர்க்கரை நோயின் தாக்கத்தை கட்டுப் படுத்தி சர்க்கரையை குறைக்கும். இரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்கும்..அதே போல் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடல் எடை குறைவதற்கு முக்கிய காரணமாகிறது. இப்போ முருங்கை இலை டீ எப்படி செய்வது என பார்க்கலாம்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

முதலில் ஒரு கப் தண்ணீரை பாத்திரத்தில் விட்டு கொதிக்க வையுங்கள். அதில் சிறிய துண்டு பட்டையை போடுங்கள்,அதில் தோல் நீக்கிய சிறிய அளவான இஞ்சி துண்டை தட்டிப் போடுங்கள். இவை நன்றாக கொதித்ததும் கீழே இறக்கி வைத்துவிட்டு இதில் சிறிதளவு கிரீன் டி தூள் சேருங்கள் அத்துடன் முருங்கை இலை இரண்டு கரண்டி போட்டு மூடி வைத்து விடுங்கள்.

3நிமிடம் வரை வைத்துவிட்டு பின் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலை உணவு எடுத்து 1மணி நேரத்தின் பின் குடியுங்கள். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சுவைக்காக சிறிது தேன் சேர்க்கலாம்..! தொடர்ந்து 30 நாட்கள் வரை குடித்து வந்தாலே போதுமானது..!

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.