வெறும் 3 நிமிடத்தில் ரோஜா இதழ் போல் உதட்டை அழகாக்கலாம்..! உதட்டு கறுப்பு இனி இல்லை..இப்பவே இதை செய்து பாருங்கள்..!
ஹாய்…ஹாய்…ஹாய்..அழகு குறிப்புகளுக்காக காத்திருக்கும் அத்தனை சகோதரிகளுக்கும் வணக்கம். இன்றைய அழகு குறிப்புகள் பகுதியில் நாம பார்க்கப் போறது நம்ம உதடுகளை எப்படி பிங் கலர் ஆக்கிறது என்பது பற்றித் தான். இன்றைய காலத்தில் பலர் காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை காலை உணவு எடுத்துக் கொள்ளாத போது அதிக நோய்களுக்கு முகம் கொடுக்க வேண்டிவருகின்றது. அதாவது காலையில் வெறும் வயிறாக இருக்கும் போது அல்சல் சம்மந்தப்பட்ட நோய் வருகின்றது. வயிறு புண்ணாகும் போது அதனை முதல் வெளிப்படுத்துவது எமது நாக்கு மற்றும் எமது உதடு தான்.
நாக்கு பகுதியில் சின்ன சின்ன கறுப்பு அடையாளம் போல் காணப்பட்டால் கண்டிப்பாக வயிற்றில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். அதே போல் அழகாக இருந்த உதடுகள் கறுப்பாக தொடங்கினால் வயிற்றில் புண் உள்ளது என்பதை உணரலாம்.
உதடு கறுப்பாக தொடங்கினால் வைத்தியரை முதலில் சென்று சந்தியுங்கள். அல்லது சிலருக்கு உதடு எப்போதுமே கறுப்பாக இருக்கும். பள்ளி,கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள் போன்றவற்றில் என்ன சுருட்டு குடித்தாயா என பலர் கிண்டல் செய்வார்கள். எவ்வளவு தான் லிப்ஸ்டிக் பூசினாலும் அந்த கறுப்பு மறையாது.
அட இதுக்கு தீர்வு இலகுவாக கையிலையே இருக்குங்க கவலையை விடுங்க.தேவையானவை: Colgate டூத் பேஸ்ட். டூத் பிரஷ், சிறிய பஞ்சு துண்டு. முதலில் பஞ்சு துண்டில் சிறிதளவு கோல்கட் பேஸ்ட் வைத்து உதட்டு பகுதியில் மெதுவாக பூசுங்கள்.
பின் மெதுவான பிரஷ் ஒன்றில் கொஞ்சமாக கோல்கட் எடுத்து உதட்டு பகுதியில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள்.ஒன்று தொடக்க்கம் இரண்டு நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்த பின் குளிர்ந்த நீரில் கழுவி விடுங்கள். இப்போது உங்கள் உதடு ரோஜா பூவின் நிறம் போல் இருக்கும்.
வெளியே செல்லும் முன். திருமணம் அல்லது விஷேடங்களுக்கு செல்லும் முன் இப்படி செய்யுங்கள். உங்கள் உதடு ரோஜா போல் அழகாக இருக்கும். செய்முறை சரியான விளக்கத்தை கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”