porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இன்றைய ராசி பலன்! 21.08.2019

புரட்சி அன்பர்களே அன்பான வணக்கம்.  இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.  21.08.2019 நாள் புதன்கிழமை ஷஷ்டி, சித்தம் பின் இரவு 4.02 வரை அச்சுவினி, மரண முன் இரவு 10.50 வரையாகும். சுப நேரம் அதிகாலை 4.35 – 6.05 வரையாகும். இராகுகாலம் மதியம் 12.05 – 1.35 வரையாகும். எமகண்டம் காலை 7.35 – 9.05 வரையாகும். குளிகன் இரவு 10.35 – 12.05 வரையாகும். 

மேஷ ராசி நேயர்களே:      உங்கள் ராசியில் சந்திரன் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் இலாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். குடும்பத்தில் ஆதரவு பெருகும். மனதில் பட்டதை உடனடியாக செய்வீர்கள். உடல் நலம் சீராகும். இன்றைய நாள் சகிப்புத் தன்மை தேவைப்படும் நாளாகும்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

 ரிஷப ராசி அன்பர்களே:      உங்களுக்கு குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். சாலைகளில் கவனமாக கடந்துச் செல்லுங்கள்.  அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம்.  வியாபாரத்தில் போராடி இலாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை.  திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.  திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாளாகும்.

மிதுன ராசி காரர்களே:          உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். புதிய வீடு வாங்குவீங்கள். வாகனம் செலுத்தும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும்.  தாய்வழி உறவினர்களிடையே மோதல் நிலை ஏற்படும். இன்றைய நாள் பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாளாகும்.

கடக ராசி நேயர்களே:      உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். சகோதரர்கள் பாசமழைப் பொழிவார்கள்.  விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.  உத்தியோகத்தில் இலாபம் கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீங்கள். கடனை வட்டியோடு சேர்த்து திருப்பி கொடுப்பீங்கள். இன்றைய நாள் முயற்சி வெற்றி அடையும் நாளாகும்.

சிம்ம ராசி அன்பர்களே:        நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள்.  திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.  சமூகத்தில் பிள்ளைகளால் மதிப்புக்கு கூடும். திட்டமிட்ட பயணங்கள் சிறப்பாக அமையும்.  குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும்.  பூர்விக சொத்து வகையில் பணம் வரும்.  உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். இன்றைய நாள் புதிய பாதை தெரியும் நாளாகும்.

கன்னி ராசி காரர்களே:        உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. லேசாக தலை வலிக்கும்.  பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.  வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுவீங்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.  புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் பொறுமைத் தேவைப்படும் நாளாகும்.

துலாராசி உறவுகளே:         திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.  வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள்.  தொழிலில் ஓரளவு இலாபம் ஏற்படும்.  உங்கள் நீண்ட தூர ஆசை நிறைவேறும். புதிய வாகனம் வாங்குவீங்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  இன்றைய நாள் தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாகும்.

விருச்சிக ராசி நேயர்களே:.        பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பீங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் அதிக இலாபம் கிடைக்கும்.  தம்பதியினருக்கு இடையில் மகிழ்ச்சியான நிலை காணப்படும்.  சகோதரர்கள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பர்.  இன்றைய நாள் அமோகமான நாளாகும்.

தனுசு ராசி அன்பர்களே:       தம்பதியினருக்கு இடையில் மனஸ்தாபவம் நீங்கும். பிள்ளைகளால் சந்தோசம் அதிகரிக்கும்.  நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.  உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும்.  நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கல்வியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.  காதல் திருமணத்தினால் குடும்பத்தில் பிரச்சினை வரும்.  இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்

மகர ராசி காரர்களே:        குடும்பத்தில் உற்சாகம் ஏற்படும். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். வெளிநாடு செல்வீங்கள். உத்தியோகத்தில் அதிகளவு இலாபம் கிடைக்கும்.  தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைவீங்கள்.  திடீர் பயணத்தால் சோர்வு ஏற்படும். உங்களை வேணாம் என்று கூறியவர்கள் திரும்பி உங்களை தேடி வருவார்கள். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.

கும்ப ராசி உறவுகளே:      சகோதரர்களால் நன்மை உண்டு. தாய்வழி உறவினர்கள் உங்க வீடு தேடி வருவார்கள்.  உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்.  வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.  வாகனத்தை சீர் செய்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.  இன்றைய நாள் தைரியம் கூடும் நாளாகும்.

மீன ராசி நேயர்களே:       பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். மனதுக்கு பிடித்தவர்களுக்காக சில விடையங்களை விட்டு கொடுப்பீங்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்.  உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.  எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.  அதிக இலாபம் ஏற்படும்.  குடும்பத்தில் இருப்பவர்களுடன் தன்மையாகப் பேசுவது நல்லது.  இன்றைய நாள் அதிரடி மாற்றம் உண்டாகும் நாளாகும்.

45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?

Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.